← Back

Raja Chinna Raja Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Chorus : Aa… aa…aa…aa…aaa… Aa… aa…aa…aa…aaa… Haa..aaa…aa…aa..haa…aaa… Female : Raajaa chinna raajaa Poonthalirae inba kaniyae Unnai nenjil serthu kolla Yengum thaayin ullam Kaakkum dheivam unnai Female : Raajaa chinna raajaa Poonthalirae inba kaniyae Unnai nenjil serthu kolla Yengum thaayin ullam Kaakkum dheivam unnai Female : Yaarum indri kaaval indri Thanimaiyaaga vaazhgiraai Veedum indri koorai indri Paadhai oram thoongugindraai Aravanaikka unavalikka Thudikkudhendhan ullamae Vazhi yaedhu thunai yaedhu Unnai kaakka dheivam vandhu serum Female : Raajaa chinna raajaa Poonthalirae inba kaniyae Unnai nenjil serthu kolla Yengum thaayin ullam Kaakkum dheivam unnai Chorus : Ha… aa…aa…aa…aaa… Haa… aa…aa…aa…aaa… Haa… aa…aa…aa…aaa… Haa..aaa…aa…aa..haa…aaa… Female : Aaviyaaga vandha annai Azhudhu enna laabamo Paaviyaana pillai unnai Paarkka vendum dheivamae Kaalamenum perungadalil Siru padagae pogiraai Karai saerum vazhi kaanum Thirunaalum unnai vandhu serum Female : Raajaa chinna raajaa Poonthalirae inba kaniyae Unnai nenjil serthu kolla Yengum thaayin ullam Kaakkum dheivam unnai
பாடகி : பி.சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… பெண் : ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்பக் கனியே உன்னை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள ஏங்கும் தாயின் உள்ளம் காக்கும் தெய்வம் உன்னை பெண் : ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்பக் கனியே உன்னை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள ஏங்கும் தாயின் உள்ளம் காக்கும் தெய்வம் உன்னை பெண் : யாரும் இன்றி காவல் இன்றி தனிமையாக வாழ்கிறாய் வீடும் இன்றி கூரை இன்றி பாதை ஓரம் தூங்குகின்றாய் அரவணைக்க உணவளிக்க துடிக்குதெந்தன் உள்ளமே வழி ஏது துணை ஏது உன்னைக் காக்க தெய்வம் வந்து சேரும் பெண் : ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்பக் கனியே உன்னை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள ஏங்கும் தாயின் உள்ளம் காக்கும் தெய்வம் உன்னை குழு : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… பெண் : ஆவியாக வந்த அன்னை அழுது என்ன லாபமோ பாவியான பிள்ளை உன்னை பார்க்க வேண்டும் தெய்வமே காலமெனும் பெருங்கடலில் சிறு படகே போகிறாய் கரை சேரும் வழி காணும் திருநாளும் உன்னை வந்து சேரும் பெண் : ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்பக் கனியே உன்னை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள ஏங்கும் தாயின் உள்ளம் காக்கும் தெய்வம் உன்னை