← Back

Maayava Thooyava Song Lyrics

Singer : Shreya Ghoshal Music by : A. R. Rahman Lyrics by : Madhan Karky Female : Aa….aa….aa….aah….aa…. Aa…..aa….aa…aah….aah…aa… Aa….aa….aa….aa…aah….aa…aa…. Female : Maayavaa thooyavaa malar sooda vaa Mazhaiyaagi enil veezha vaa…. Madhavaa yadhavaa kuzhal oodhavaa Idhalodu isaiyaaga vaa Female : Un marbae en maagaanam Un paarvai en poongaanam Enthan vaayil theenthaen ooruthae En naavaa….un naavaa….kannaa vaa…. Female : Maayavaa thooyavaa malar sooda vaa Mazhaiyaagi enil veezha vaa….aa…. Female : Aa….aa…aa…aaraa…aah…aa…. Aa….aa…aa…aaraa…aah…aa…. Aa…aa…aa…aa…aah…aa…aa… Female : Pookkalai korkkindra sarangalilae Yaekkangal korththival kaaththirukka Yaakkaiyil aninthida vaa Aanirai thoongidum iravinilae Adhiraamal aadida vaa…. Udhiraamal soodida vaa…. Female : Maayavaa thooyavaa malar sooda vaa Mazhaiyaagi enil veezha vaa….aa…. Madhavaa yadhavaa kuzhal oodhavaa Idhalodu isaiyaaga vaa Female : Un marbae en maagaanam Un paarvai en poongaanam Enthan vaayil theenthaen ooruthae En naavaa….un naavaa….kannaa vaa….aa… Female : Maayavaa thooyavaa malar sooda vaa Mazhaiyaagi enil veezha vaa….aa….
பாடகி : ஸ்ரேயா ஹோஷல் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடலாசிரியர் : மதன் கார்கி பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆஹ்…..ஆ….. ஆ….ஆ…..ஆ…..ஆஹ்…..ஆஹ்….ஆ….. ஆ….அ…..ஆ…..அ…..ஆஹ்…..ஆ…..ஆ….. பெண் : மாயவா தூயவா மலர் சூட வா மழையாகி எனில் வீழ வா….. மாதவா யாதவா குழல் ஊதவா இதழோடு இசையாக வா பெண் : உன் மார்பே என் மாகானம்…. உன் பார்வை என் பூங்கானம்…… எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே என் நாவா…….உன் நாவா…….கண்ணா வா…… பெண் : மாயவா தூயவா மலர் சூட வா மழையாகி எனில் வீழ வா….ஆ….. பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆரா…..ஆஹ்…..ஆ….. ஆ….ஆ…..ஆ…..ஆரா……ஆஹ்…..ஆ….. ஆ….அ…..ஆ…..அ…..ஆஹ்…..ஆ…..ஆ….. பெண் : பூக்களை கோர்க்கின்ற சரங்களிலே ஏக்கங்கள் கோர்திவள் காத்திருக்க யாக்கையில் அணிந்திட வா…. ஆநிரை தூங்கிடும் இரவினிலே அதிராமல் ஆடிட வா…. உதிராமல் சூடிட வா….. பெண் : மாயவா தூயவா மலர் சூட வா மழையாகி எனில் வீழ வா….ஆ….. மாதவா யாதவா குழல் ஊதவா இதழோடு இசையாக வா பெண் : உன் மார்பே என் மாகானம்…. உன் பார்வை என் பூங்கானம்…… எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே என் நாவா…..உன் நாவா…..கண்ணா வா…ஆ….. பெண் : மாயவா தூயவா மலர் சூட வா மழையாகி எனில் வீழ வா….ஆ…..