← Back

Unnai Engo Song Lyrics

Singer : Jayden Paul Music by : Leon James Lyrics by : Jyothi Shree Male : Oh oh oh oh oh Unnai engo poga kanden En uyire enadhu uyire Udan naanum varugiren Male : Oh oh oh unakkenavae Vaazha thondrudhae En piraye un idaye Idhai solla thayanginen Male : Kaalam kadandhodi En kann munnae arthangal Therigindradhae Male : Ennal arigaamalae Sendren Unnai thalli sendren Male : Un vazhiyile Ennai tholaikkiren Ver evarumae Adi vendaam endren Male : Kaalai ezhundhadhum Kann unnai thedudhae Arugil en arugilae Nee vendumae Male : En thevai arigiraai Munnae tharugiraai Vaazhum varai koduthidu Un kaadhalai Male : Un thozhil saaindhida Thaanaanga kuraindha baaram Unadhaaga porthikkollum En vaanamae Male : Indha uravai peyarida Vaarthai ondrum illaiyae Vaazhndhae naan kaattuven Unadhagavae Male : Oh oh oh oh oh Unnai engo poga kanden En uyire enadhu uyire Udan naanum varugiren Male : Oh oh oh unakkenavae Vaazha thondrudhae En piraye un idaye Idhai solla thayanginen
பாடகர் : ஜேய்டென் பால் இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பாடல் ஆசிரியர் : ஜோதி ஸ்ரீ ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ உன்னை எங்கோ போக கண்டேன் என் உயிரே எனது உயிரே உடன் நானும் வருகிறேன் ஆண் : ஓ ஓ ஓ உனக்கெனவே வாழ தோன்றுதே என் பிறையே உன்னிடையே இதை சொல்ல தயங்கினேன் ஆண் : காலம் கடந்தோடி என் கண் முன்னே அர்த்தங்கள் தெறிகின்றதே ஆண் : என்னை அறியாமலே சென்றேன் உன்னை தள்ளி சென்றேன் ஆண் : உன் வழியிலே என்னைத் தொலைக்கிறேன் வேர் எவருமே அடி வேண்டாம் என்றேன் ஆண் : காலை எழுந்ததும் கண் உன்னை தேடுதே அருகில் என் அருகிலே நீ வேண்டுமே ஆண் : என் தேவை அறிகிறாய் முன்னே தருகிறாய் வாழும் வரை கொடுத்திடு உன் காதலை ஆண் : உன் தோளில் சாய்ந்திட தானாக குறைந்த பாரம் உனதாக போர்த்திக்கொள்ளும் என் வானமே ஆண் : இந்த உறவைப் பேரிட வார்த்தை ஒன்றும் இல்லையே வாழ்ந்தே நான் காட்டுவேன் உனதாகவே ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ உன்னை எங்கோ போக கண்டேன் என் உயிரே எனது உயிரே உடன் நானும் வருகிறேன் ஆண் : ஓ ஓ ஓ உனக்கெனவே வாழ தோன்றுதே என் பிறையே உன்னிடையே இதை சொல்ல தயங்கினேன்