← Back

Azhagai Pookuthe Song Lyrics

Singers : Janaki Iyer and Prasanna Music by : Vijay Antony Female : {Azhagaai pookkuthae sugamaai thaakkuthae Adadaa kaadhalil sollaamal kollaamal Ullangal panthaaduthae}(2) Female : Aasaiyaai pesida vaarthai mothum Arugilae paarthathum mounam pesum Kaathalan kai chirai kaanum neram Meendum orr karuvarai Kandathaalae kannil eeram Male : Azhagaai pookkuthae sugamaai thaakkuthae Adadaa kaadhalil sollaamal kollaamal Ullangal panthaaduthae Female : Kadavulin kanavil iruvarum irupomae.. oh..hooo Kavithaiyin vadivil vaazhthida ninaipomae.. oh..hooo Male : Iruvarum nadanthaal oru nizhal paarpome.. oh..hooo Oru nizhal athilae iruvarum therivomae.. oh..hooo Female : Sila neram sirikkiren sila neram azhugiren unnaalae.. Female : Azhagaai pookkuthae sugamaai thaakkuthae Adadaa kaadhalil sollaamal kollaamal Ullangal panthaaduthae Female : Orumurai ninaithen uyir varai inithaayae.. oh..hooo Marumurai ninaithen manathinai vathaithaayae.. oh..hooo Male : Siru thuli vizhunthu nirai kudam aanaayae..oh..hooo Arai kanam nodiyil narai vizha seithaayae..oh..hooo Female : Nee illaa nodi muthal uyir illaa jadathai pol aavenae .. Male : Azhagaai pookkuthae sugamaai thaakkuthae Male & Female : Adadaa kaadhalil sollaamal kollaamal Ullangal panthaaduthae Female : Azhagaai pookkuthae sugamaai thaakkuthae Adadaa kaadhalil sollaamal kollaamal Ullangal panthaaduthae Male : Aasaiyaai pesida vaarthai mothum Arugilae paarthathum mounam pesum Female : Kaathalan kai chirai kaanum neram Meendum orr karuvarai Kandathaalae kannil eeram
பாடகி : ஜானகி ஐயர் பாடகா் : பிரசன்னா இசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி பெண் : { அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே } (2) பெண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் ஆண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே பெண் : கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஓஹோ கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஓஹோ ஆண் : இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோ ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓஹோ பெண் : சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே பெண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே பெண் : ஒருமுறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே ஓஹோ மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஓஹோ ஆண் : சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஓஹோ அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே ஓஹோ பெண் : நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே ஆண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே ஆண் & பெண் : அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே பெண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் பெண் : காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்