← Back

Adi Ongaari Aangaari Maari Song Lyrics

Singers : Jayachandran and Chorus Music by : Ilayaraja Male Chorus : Hoi hoi Female Chorus : Hoi hoi Male Chorus : Hoi hoi Female Chorus : Hoi hoi Male Chorus : Hoi hoi Female Chorus : Hoi hoi Chorus : Hoi… Male : Haei… adi ongaari aangaari maari Ingu ellorum vaazha venum kaali Chorus : Haei… adi ongaari aangaari maari Ingu ellorum vaazha venum kaali Male : Nee thaanadi thaai maadhiri Elloraiyum nee aadhari Haei… adi ongaari aangaari maari Chorus : Ingu ellorum vaazha venum kaali Male : Vaanum neeyae puvi ezhum neeyae Ezhai vaazhvae un kaiyil thaayae Aaasaikkae alavaedhu korikkai pala nooru Vinai theerkkum dheivam un pol kidaiyaadhu Chorus : Pan paadi poo thoovi Kondaada vandhomadi Male : Haei… adi ongaari aangaari maari Ingu ellorum vaazha venum kaali Male Chorus : Haehaehae haehaehae Haehaehae hae haei… Female Chorus : Thandhaana thandhaana Thandhaana thandhaana Thandhaana thandhananannaa Male Chorus : Haei haei thandhaana thandhanaannaa Male : Needhi thaedi dhinam nermai naadi Vaazhum vaazhvae nalla vaazhkkai aagum Malai polae asaiyaadha Manam venum varam venum Nadhi pola naanum vaazha arulvaayae Chorus : Anbaalae nee paathaa Thannaalae kurai theerumae Male : Haei… adi ongaari aangaari maari Ingu ellorum vaazha venum kaali Nee thaanadi thaai maadhiri All : Elloraiyum nee aadhari Haei… adi ongaari aangaari maari Ingu ellorum vaazha venum kaali
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் குழு : ஹொய் ஹொய் பெண் குழு : ஹொய் ஹொய் ஆண் குழு : ஹொய் ஹொய் பெண் குழு : ஹொய் ஹொய் ஆண் குழு : ஹொய் ஹொய் பெண் குழு : ஹொய் ஹொய் குழு : ஹொய் ஆண் : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி குழு : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி ஆண் : நீ தானடி தாய் மாதிரி எல்லோரையும் நீ ஆதரி ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி குழு : இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி ஆண் : வானும் நீயே புவி ஏழும் நீயே ஏழை வாழ்வே உன் கையில் தாயே ஆசைக்கே அளவேது கோரிக்கை பல நூறு வினை தீர்க்கும் தெய்வம் உன் போல் கிடையாது குழு : பண் பாடி பூத்தூவி கொண்டாட வந்தோமடி ஆண் : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி ஆண் குழு : ஹேஹேஹே ஹேஹேஹே ஹேஹேஹே ஹே ஹேய்……. பெண் குழு : தந்தான தந்தான தந்தான தந்தான தந்தான தந்தனனன்னா ஆண் குழு : ஹேய் ஹேய் தந்தான தந்தனான்னா ஆண் : நீதி தேடி தினம் நேர்மை நாடி வாழும் வாழ்வே நல்ல வாழ்க்கை ஆகும் மலை போலே அசையாத மனம் வேணும் வரம் வேணும் நதி போல நானும் வாழ அருள்வாயே குழு : அன்பாலே நீ பாத்தா தன்னாலே குறை தீருமே ஆண் : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி நீ தானடி தாய் மாதிரி அனைவரும் : எல்லோரையும் நீ ஆதரி ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி