← Back

Pottu Mele Pottu Vachu Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Raghuraj Chakravarthy Lyrics by : Na. Kamarasan Male : Pottu melae pottu vachchu Pottalilae pora pullae Pottu melae pottu vachchu Pottalilae pora pullae Male : Pottalilae penja mazhai Un pottakkooda nanaikkalaiyae Pottalilae penja mazhai Un pottakkooda nanaikkalaiyae Male : Pottu melae pottu vachchu Pottalilae pora pullae Male : Ullaan uzhavalikka oorkkuruvi naaththarikka Ullaan uzhavalikka oorkkuruvi naaththarikka Naarai paramadikka nattuvaadi kattapullae Naarai paramadikka nattuvaadi kattapullae Male : Irutta iruttadikka indhirana thedikka Irutta iruttadikka indhirana thedikka Paara idangalilae paarththaenae kanmaniya Paara idangalilae paarththaenae kanmaniya Male : Pottu melae pottu vachchu Pottalilae pora pullae Pottu melae pottu vachchu Pottalilae pora pullae Male : Vella vella selakkaari Vellarikkaai koodaikkaari Vella vella selakkaari Vellarikkaai koodaikkaari Male : Konal maanal vellarikkaai Kondu vaadi thinnu paappom Konal maanal vellarikkaai Kondu vaadi thinnu paappom Male : Angu puliyamaram adhaiyaduththu cholakkaadu Angu puliyamaram adhaiyaduththu cholakkaadu Nenju karaiyiranae en kanakku puriyalaiyo Nenju karaiyiranae en kanakku puriyalaiyo Ooo….ooo….ooo….ooo…oo…..
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ரகுராஜ் சக்கரவர்த்தி பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : பொட்டு மேலே பொட்டு வச்சு பொட்டலிலே போற புள்ளே பொட்டு மேலே பொட்டு வச்சு பொட்டலிலே போற புள்ளே ஆண் : பொட்டலிலே பேஞ்ச மழை உன் பொட்டக்கூட நனைக்கலையே.. பொட்டலிலே பேஞ்ச மழை உன் பொட்டக்கூட நனைக்கலையே….. ஆண் : பொட்டு மேலே பொட்டு வச்சு பொட்டலிலே போற புள்ளே ஆண் : உள்ளான் உழவளிக்க ஊர்க்குருவி நாத்தரிக்க உள்ளான் உழவளிக்க ஊர்க்குருவி நாத்தரிக்க நாரை பரமடிக்க நட்டுவாடி கட்டப்புள்ளே நாரை பரமடிக்க நட்டுவாடி கட்டப்புள்ளே ஆண் : இருட்ட இருட்டடிக்க இந்திரன தேடிக்க இருட்ட இருட்டடிக்க இந்திரன தேடிக்க பாற இடங்களிலே பார்த்தேனே கண்மணிய பாற இடங்களிலே பார்த்தேனே கண்மணிய ஆண் : பொட்டு மேலே பொட்டு வச்சு பொட்டலிலே போற புள்ளே பொட்டு மேலே பொட்டு வச்சு பொட்டலிலே போற புள்ளே ஆண் : வெள்ள வெள்ள சேலக்காரி வெள்ளரிக்காய் கூடைக்காரி வெள்ள வெள்ள சேலக்காரி வெள்ளரிக்காய் கூடைக்காரி ஆண் : கோணல் மாணல் வெள்ளரிக்காய் கொண்டு வாடி தின்னு பாப்போம் கோணல் மாணல் வெள்ளரிக்காய் கொண்டு வாடி தின்னு பாப்போம் ஆண் : அங்கு புளியமரம் அதையடுத்து சோளக்காடு அங்கு புளியமரம் அதையடுத்து சோளக்காடு நெஞ்சு கரையிறேனே என் கணக்கு புரியலையோ நெஞ்சு கரையிறேனே என் கணக்கு புரியலையோ ஓஒ….ஓஒ…..ஓஒ….ஓஒ…..ஓ……