← Back

Thenaruvi Adhil Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Haei thaen aruvi….adhil oru poonguruvi Thaen aruvi….adhil oru poonguruvi Vaadai kulirinil aadi kalikkuthu Vaazhaikuruththena maeni silirkkuthu Vannam konjum annam endru Kannam rendum minnum endru Female : Thaen aruvi….adhil oru poonguruvi Vaadai kulirinil aadi kalikkuthu Vaazhaikuruththena maeni silirkkuthu Vannam konjum annam endru Kannam rendum minnum endru Female : Thaen aruvi….adhil oru poonguruvi Female : Thanniyo pachcha thanni Kanniyo chinna kanni Neruppaai iruppathennadiyo Ninaippae kodhippathennadiyo Female : Angangaethaan meen kadichchi Ammammaa naan thudichchi Angangaethaan meen kadichchi Ammammaa naan thudichchi Angangalil koochcam vanthatho Chorus : Ennadiyakkaa adhai nee ssolladiyakkaa Ennadiyakkaa adhai nee ssolladiyakkaa Female : Thaen aruvi….adhil oru poonguruvi Vaadai kulirinil aadi kalikkuthu Vaazhaikuruththena maeni silirkkuthu Vannam konjum annam endru Kannam rendum minnum endru Female : Thaen aruvi….adhil oru poonguruvi Female : Gangaiyil annaalilae Kanniyar neeraadinaal Kannanum karaiyil nirpaanaa Saelaiyai maraiththu vaippaanaa Female : Gangaiyil annaalilae Kanniyar neeraadinaal Kannanum karaiyil nirpaanaa Saelaiyai maraiththu vaippaanaa Female : Ennarugil kannan illai Ennai konja mannan illai Ennarugil kannan illai Ennai konja mannan illai Enna enna yaedho oru mayakkam vanthatho Chorus : Ennadiyakkaa adhai nee solladiyakkaa Ennadiyakkaa adhai nee solladiyakkaa Female : Thaen aruvi….adhil oru poonguruvi Vaadai kulirinil aadi kalikkuthu Vaazhaikuruththena maeni silirkkuthu Vannam konjum annam endru Kannam rendum minnum endru Female : Thaen aruvi….adhil oru poonguruvi Chorus : Aaho Female : Adhil oru poonguruvi Chorus : Oho Female : Adhil oru poonguruvi Chorus : Heehmmm
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஹேய் தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி வாடைக் குளிரினில் ஆடிக் களிக்குது வாழைக்குருத்தென மேனி சிலிர்க்குது வண்ணம் கொஞ்சும் அன்னம் என்று கன்னம் ரெண்டும் மின்னும் என்று பெண் : தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி வாடைக் குளிரினில் ஆடிக் களிக்குது வாழைக்குருத்தென மேனி சிலிர்க்குது வண்ணம் கொஞ்சும் அன்னம் என்று கன்னம் ரெண்டும் மின்னும் என்று பெண் : தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி பெண் : தண்ணியோ பச்சத் தண்ணி கன்னியோ சின்னக் கன்னி நெருப்பாய் இருப்பதென்னடியோ நினைப்பே கொதிப்பதென்னடியோ பெண் : தண்ணியோ பச்சத் தண்ணி கன்னியோ சின்னக் கன்னி நெருப்பாய் இருப்பதென்னடியோ நினைப்பே கொதிப்பதென்னடியோ பெண் : அங்கங்கங்கேதான் மீன் கடிச்சி அம்மம்மா நான் துடிச்சி அங்கங்கங்கேதான் மீன் கடிச்சி அம்மம்மா நான் துடிச்சி அங்கங்களில் கூச்சம் வந்ததோ குழு : என்னடியக்கா அதை நீ சொல்லடியக்கா என்னடியக்கா அதை நீ சொல்லடியக்கா பெண் : தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி வாடைக் குளிரினில் ஆடிக் களிக்குது வாழைக்குருத்தென மேனி சிலிர்க்குது வண்ணம் கொஞ்சும் அன்னம் என்று கன்னம் ரெண்டும் மின்னும் என்று பெண் : தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி பெண் : கங்கையில் அந்நாளிலே கன்னியர் நீராடினால் கண்ணனும் கரையில் நிற்பானா சேலையை மறைத்து வைப்பானா பெண் : கங்கையில் அந்நாளிலே கன்னியர் நீராடினால் கண்ணனும் கரையில் நிற்பானா சேலையை மறைத்து வைப்பானா பெண் : என்னருகில் கண்ணன் இல்லை என்னைக் கொஞ்ச மன்னன் இல்லை என்னருகில் கண்ணன் இல்லை என்னைக் கொஞ்ச மன்னன் இல்லை எண்ண எண்ண ஏதோ ஒரு மயக்கம் வந்ததோ குழு : என்னடியக்கா அதை நீ சொல்லடியக்கா என்னடியக்கா அதை நீ சொல்லடியக்கா பெண் : தேன் அருவி……..அதில் ஒரு பூங்குருவி வாடைக் குளிரினில் ஆடிக் களிக்குது வாழைக்குருத்தென மேனி சிலிர்க்குது வண்ணம் கொஞ்சும் அன்னம் என்று கன்னம் ரெண்டும் மின்னும் என்று பெண் : தேன் அருவி…….அதில் ஒரு பூங்குருவி குழு : ஆஹோ பெண் : அதில் ஒரு பூங்குருவி குழு : ஓஹோ பெண் : அதில் ஒரு பூங்குருவி குழு : ஹீஹ்ம்ம்