← Back

Netru No No Song Lyrics

Singers : Shankar Mahadevan and Dominique Cerejo Music by : Ranjith Barot Male : Netru no no Naalai no no Life-il tension Endrum no no Female : Kavalai no no Girl-kku no no Kanavu vaazhkai Endrum no no Chorus : Passport illadha Poongatru neeyallava CBI thedatha VIP neeyallava Male : Hah.. netru no no Naalai no no Life-il tension Endrum no no Chorus : Passport illadha Poongatru neeyallava CBI thedatha VIP neeyallava Chorus : Ooowwwaaahhhh…. Ooohhhh….waaiii… Ooowwwaaah … Wwwoooowwww…. Male : Vaanam pon vaanam Adhu vilaiyattu maidhanamae ya.. Aana mattum maanae Annamae hey Aana mattum maanae heyyy Female : Bhoomi nam bhoomi Naam vilaiyadum panthagumae Male : Satellite kaalam aachu Lifestyle-um maari pochu Sentinment fashion ellaam Poyae pochu… Female : Internet vandha pinnae Andanet surungi pochu Gramathu patti kullae Kaana pochu Chorus : Enjoyment ondrae thaan Yen endru vaazhnthaal enna Employment exchange-ai Youngster thaan maranthaal enna Chorus : ……………………………………….. Female : Vaazhkai nam vaazhkai Ini endrendrum nam paiyilae Male : Aana mattum maanae Annamae hey Aana mattum maanae Heyi heyi ehyi hei Male : Ilamai nam ilamai Adhu irunthalae perinbamae… Female : Panchangam paarka maatten Ennaalum thorkka maatten Indraikku mattumae Micham endru vaazhven Male : Maadhathil oru naalellaam Paravaigal aanaal enna Mudhumaigal illamalae Motcham petraal enna Chorus : Bhoologam ippothu Pudhithaaga niram maarudhu Naan mattum maaramal Thaniyaagava vaazhvadhu Male & Female : Netru no no Naalai no no Life-il tension endrum noo noo…. Heeeyyyyy…..
பாடகர்கள் : சங்கர் மஹாதேவன் மற்றும் டோமினிக் செரிஜோ இசையமைப்பாளர் : ரஞ்சித் பரோட் ஆண் : நேற்று நோ நோ நாளை நோ நோ லைப்ஃபில் டென்ஷன் என்றும் நோ நோ பெண் : கவலை நோ நோ கேர்ள்க்கு நோ நோ கனவு வாழ்க்கை என்றும் நோ நோ குழு : பாஸ்போர்ட் இல்லாத பூங்காற்று நீயல்லவா சி.பி.ஐ தேடாத வி.ஐ.பி நீயல்லவா ஆண் : ஹா நேற்று நோ நோ நாளை நோ நோ லைப்ஃபில் டென்ஷன் என்றும் நோ நோ குழு : பாஸ்போர்ட் இல்லாத பூங்காற்று நீயல்லவா சி.பி.ஐ தேடாத வி.ஐ.பி நீயல்லவா குழு : ……………………………….. ஆண் : வானம் பொன் வானம் அது விளையாட்டு மைதானமே யா.. ஆண் மட்டும் மானே அன்னமே ஹே ஆண் மட்டும் மானே ஹேய் பெண் : பூமி நம் பூமி நாம் விளையாடும் பந்தாகுமே ஆண் : ஷேட்லைட் காலம் ஆச்சு லைஃப் ஸ்டைல் உம் மாறி போச்சு சென்டின்மெண்ட் பேஷன் எல்லாம் போயே போச்சு… பெண் : இன்டர்நெட் வந்த பின்னே அண்டர்நெட் சுருங்கி போச்சு கிராமத்து பட்டி குள்ளே காணா போச்சு குழு : என்ஜாய்மேன்ட் ஒன்றே தான் ஏன் என்று வாழ்ந்தால் என்ன எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சை யங்ஸ்டர் தான் மறந்தால் என்ன குழு : …………………………………. பெண் : வாழ்க்கை நம் வாழ்க்கை இனி என்றென்றும் நம் பையிலே ஆண் : ஆண் மட்டும் மானே அன்னமே ஹே ஆண் மட்டும் மானே ஹேய் ஹேய் ஆண் : இளமை நம் இளமை அது இருந்தாலே பேரின்பமே… பெண் : பஞ்சாங்கம் பார்க்க மாட்டேன் எந்நாளும் தோற்க மாட்டேன் இன்றைக்கு மட்டுமே மிச்சம் என்று வாழ்வேன் ஆண் : மாதத்தில் ஒரு நாளெல்லாம் பறவைகள் ஆனால் என்ன முதுமைகள் இல்லாமலே மோட்சம் பெற்றால் என்ன குழு : பூலோகம் இப்போது புதிதாக நிறம் மாறுது நான் மட்டும் மாறாமல் தனியாகவே வாழ்வது ஆண் மற்றும் பெண் : நேற்று நோ நோ நாளை நோ நோ லைப்ஃபில் டென்ஷன் என்றும் நோ… ஹே……….