← Back

Ninaivugal Song Lyrics

Singer : Devan Ekambaram Music by : Vijay Ebenezer Male : Ninaivugal thaanae Ninaivugal thaanae Enai vaazhthudhae Enai veezhthudhae Sugamaakki sudugiradhae Male : Ninaivugal thaanae Un ninaivugal thaanae En nenjil endrendrum Thavazhgiradhae Male : Ninaivugal thaanae Un ninaivugal thaanae Enai vaazhthudhae Enai veezhthudhae Sugamaakki sudugiradhae Male : Ninaivugal thaanae Un ninaivugal thaanae En nenjil endrendrum Thavazhgiradhae Male : Un punnagaiyil En uyir sangamam Adhu eppadi aanadhu Un kann vazhiyae Naan kasindhu poavadhengae Male : Nee endhan vaanavil Naan endha moolaiyil Chorus : Unnai thedi thedi En uyir kasangiyadhae Male : Haa… haa… haa….. Male : Ninaivugal thaanae Ninaivugal thaanae Enai vaazhthudhae Enai veezhthudhae Sugamaakki sudugiradhae Male : Ninaivugal thaanae Chorus : Ninaivugal thaanae Male : Un ninaivugal thaanae Chorus : Un ninaivugal thaanae Male : En nenjil endrendrum Thavazhgiradhae En nenjil endrendrum Thavazhgiradhae hmm mmm
பாடகர் : தேவன் ஏகாம்பரம் இசையமைப்பாளர் : விஜய் எபினேசர் ஆண் : நினைவுகள்தானே நினைவுகள்தானே எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே சுகமாக்கி சுடுகிறதே ஆண் : நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே ஆண் : நினைவுகள்தானே நினைவுகள்தானே எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே சுகமாக்கி சுடுகிறதே ஆண் : நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே ஆண் : உன் புன்னகையில் உயிர் சங்கமம் அது எப்படி ஆனது உயிர் கண் வழியே நான் கசிந்துப் போவதெங்கே ஆண் : நீ எந்தன் வானவில் நான் எந்த மூலையில் குழு : உன்னைத்தேடித்தேடி என் உயிர் கசங்கியதே ஆண் : ஆஅஹா…ஹா…ஹா… ஆண் : நினைவுகள்தானே நினைவுகள்தானே எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே சுகமாக்கி சுடுகிறதே ஆண் : நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே