← Back

Maaya Neer Vizhchiye Song Lyrics

Singer : Padmaja Sreenivasan Music by : Jerry Silvester Vincent Lyrics by : Dr. Kiruthiyaa Female : Maaya neer vezhchiyaai Kanakkal naalum paaigindradhae Kulithum naan nanaiyavillai Female : Thooya vinmeengalai Padhitha pon thodu jolikkindradhae Vidinthum yen kaanavillai Female : Thaen eekalin thedal Poongavana kadhavai theenda Oyaamalae anumadhi illaiyae Sendruvaa endru naam kooralaam Vaa…raai thozhi Female : Regai nedunjaalai pol Adhu neendu engaeyoo selgindradhae Piriyamaanavan oor thediyoo Kaaindha panai olaigal Kaatrodu vidaamal vaayadadhae Avai enna rettai thozhigaloo Female : Ilai pookkalai mooda koodathena Adhattuven naanae Kaarmegamae nilavinai maraikkavae Urimai yaar koduthathu Kandippom varaai thozhi…
பாடகி : பத்மஜா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் பாடல் ஆசிரியர் : டாக்டர் கிருத்தியா பெண் : மாய நீர் வீழ்ச்சியாய் கனாக்கள் நாளும் பாய்கின்றதே! குளித்தும் நான் நனையவில்லை பெண் : தூய விண்மீன்களைப் பதித்த பொன் தோடு ஜொலிக்கின்றதே! விடிந்தும் ஏன காணவில்லை பெண் : தேனீகளின் தேடல் பூங்காவன கதவைத் தீண்ட ஓயாமலே அனுமதி இல்லையே! சென்றுவா என்று நாம் கூறலாம் வா…ராய் தோழி பெண் : ரேகை நெடுஞ்சாலை போல் அது நீண்டு எங்கேயோ செல்கின்றதே! பிரியமானவன் ஊர் தேடியோ! காய்ந்த பனை ஓலைகள் காற்றோடு விடாமல் வாயாடுதே! அவை என்னே ரெட்டை தோழிகளோ! பெண் : இலை பூக்களை மூட கூடாதென அதட்டுவேன் நானே! கார்மேகமே நிலவினை மறைக்கவே உரிமை யார் கொடுத்தது கண்டிப்போம் வாராய் தோழி…