← Back

Mainave Mainave Song Lyrics

Singers : P.Unnikrishnan and Sadhana Sargam Music by : Vidyasagar Female : ……………………………………………. Male : ……………………………………………….. Male : Mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Hey mainaavae mainaavae en kangal Boomiyil thediya thedal neethaana Male : Vinmeenaai tholaintha magal ven nilavaai vanthaala Thediyavan kaigalilae devathaiyaai vizhunthaala Pirivukum serthu inimel vaazhvom vaazhvom endraala Male : Mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Mainaavae mainaavae en kangal Boomiyil thediya thedal neethaana Male : Nee pona kaalam thottu en vaazhvil pagalae illai Irulodu unnai thedi ilaithuvitten Female : Dhisaikondraai thedi sella vizhi naangu illai endru Kanneerai sinthi sinthi karainthuvitten Male : Pirinthom andru thuliyaaga Inainthom indru nathiyaaga Female : Neerin thaagam neeraal theernthathu Male : Aa aaaa mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Female : Mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Female : Sillendra mutham ondru cellellam nanaiyumpothu Ullukul achapookal uthirgindradhae Male : Therodu poovanam ondru vaarodu sariyumpothu Anuvellam aagaayampol pirigindradhae Female : Dhegam rendum piriyaatha Jeevan eriyum sudaraaga Male : Mutham ennum ennai ootruvom Female : Aa aa aa ah Male : Mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Female : Aa ah mainaavae mainaavae en kangal Boomiyil thediya thedal neethaana Male : Vinmeenaai tholaintha magal ven nilavaai vanthaala Thediyavan kaigalilae devathaiyaai vizhunthaala Pirivukum serthu inimel vaazhvom vaazhvom endraala
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ………………………. ஆண் : ………………………. ஆண் : மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா ஹே மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா ஆண் : விண்மீனாய் தொலைந்த மகள் வென் நிலவாய் வந்தாளா தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா ஆண் : மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா ஆண் : நீ போன காலம் தொட்டு என் வாழ்வில் பகலே இல்லை இருளோடு உன்னை தேடி இளைத்து விட்டேன் பெண் : திசைக்கொன்றாய் தேடி செல்ல விழி நான்கு இல்லை என்று கண்ணீரை சிந்தி சிந்தி கரைந்து விட்டேன் ஆண் : பிரிந்தோம் அன்று துளியாக இணைந்தோம் இன்று நதியாக பெண் : நீரின் தாகம் நீரால் தீர்ந்தது ஆண் : ஆஆ ஆஆ மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா பெண் : மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா பெண் : சில்லென்ற முத்தம் ஒன்று செல் எல்லாம் நனையும் போது உள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே ஆண் : தேரோடு பூவனம் ஒன்று வாரோடு சரியும் போது அணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே பெண் : தேகம் ரெண்டும் பிரியாதா ஜீவன் எரியும் சுடராக ஆண் : முத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம் பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா பெண் : ஆஆ ஆஆ மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா ஆண் : விண்மீனாய் தொலைந்த மகள் வென் நிலவாய் வந்தாளா தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா