← Back

Naalum Romba Aachu Song Lyrics

Singers : Malasiya Vasudevan and T. K. Kala Music by : Sivaji Raja Female : Haan haan Male : Aan venaam po Female : Naalum romba aachchu Aasai rompi pochu Pilla rendu peththaa enna Mogam theeraathu Maamoi innum thalli Nee irunthaal vegam vaaraathu Male : Aanathellam aachchu Aasai vempi pochchu Pattanaththu naagarigam theriyavaillai unna kattikittu kanda sugam Edhuvum illai ammoi….. Male : Olagam theriyaama maattikitten Ponjaathiyaa unna yaeththukittaen Aanjinaeya Oorvasiyaattam nadakka theriyala Unakku revathiyaattam sirikka theriyalla Male : Binthukoshaa vanthu ninnaa Adiyae enna seivendi Binthukoshaa vanthu ninnaa Adiyae enna seivendi Namakku pulla rendu Pothumunnaa aala vidaendi Female : Naalum romba aachchu Aasai rompi pochu Pilla rendu peththaa enna Mogam theeraathu Maamoi innum thalli Nee irunthaal vegam vaaraathu Female : Cinema mogaththula mella moraikkirae Sillarai sabalaththula enna verukkirae maamoi Thiraiyila sirikkirava thunai varuvaalaa Thindaadum pothu ava sugam tharuvaalaa Female : Vanthu pogum sonthamilla Avathaan kattuna ponjaathi Vanthu pogum sonthamilla Avathaan kattuna ponjaathi Eppathaan purinjukkumo aambala jaathi Male : Aanathellam aachchu Aasai venbi pochchu Pattanaththu naagareegam theriyavillai Unna kattikittu kanda sugam Edhuvum illai Female : {Naalum romba aachchu Aasai rompi pochu Pilla rendu peththaa enna Mogam theeraathu Maamoi innum thalli Nee irunthaal vegam vaaraathu} (2)
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் டி. கே. கலா இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : ஹான் ஹான் ஆண் : ஹான் வேணாம் போ பெண் : நாளும் ரொம்ப ஆச்சு ஆசை ரொம்பி போச்சு பிள்ள ரெண்டு பெத்தா என்ன மோகம் தீராது மாமோய் இன்னும் தள்ளி நீயிருந்தால் வேகம் வாராது ஆண் : ஆனதெல்லாம் ஆச்சு ஆசை வெம்பி போச்சு பட்டணத்து நாகரீகம் தெரியவில்லை உன்ன கட்டிக்கிட்டு கண்ட சுகம் எதுவும் இல்லை அம்மோய்…… ஆண் : ஒலகம் தெரியாம மாட்டிக்கிட்டேன் பொஞ்சாதியா உன்ன ஏத்துக்கிட்டேன் ஆஞ்சிநேயா ஊர்வசியாட்டம் நடக்கத் தெரியல உனக்கு ரேவதியாட்டம் சிரிக்க தெரியல்ல ஆண் : பிந்துகோஷா வந்து நின்னா அடியே என்ன செய்வேன்டி பிந்துகோஷா வந்து நின்னா அடியே என்ன செய்வேன்டி நமக்கு புள்ள ரெண்டு போதுமுன்னா ஆள விடேன்டி….. பெண் : நாளும் ரொம்ப ஆச்சு ஆசை ரொம்பி போச்சு பிள்ள ரெண்டு பெத்தா என்ன மோகம் தீராது மாமோய் இன்னும் தள்ளி நீயிருந்தால் வேகம் வாராது பெண் : சினிமா மோகத்துல மெல்ல மொறைக்கிறே சில்லற சபலத்துல என்ன வெறுக்கிறே மாமோய் திரையில சிரிக்கிறவ துணை வருவாளா திண்டாடும் போது அவ சொகம் தருவாளா பெண் : வந்து போகும் சொந்தமில்ல அவதான் கட்டுன பொஞ்சாதி வந்து போகும் சொந்தமில்ல அவதான் கட்டுன பொஞ்சாதி இத எப்பத்தான் புரிஞ்சுக்குமோ ஆம்பள ஜாதி ஆண் : ஆனதெல்லாம் ஆச்சு ஆசை வெம்பி போச்சு பட்டணத்து நாகரீகம் தெரியவில்லை உன்ன கட்டிக்கிட்டு கண்ட சுகம் எதுவும் இல்லை பெண் : {நாளும் ரொம்ப ஆச்சு ஆசை ரொம்பி போச்சு பிள்ள ரெண்டு பெத்தா என்ன மோகம் தீராது மாமோய் இன்னும் தள்ளி நீயிருந்தால் வேகம் வாராது} (2)