← Back

Vaadi Valarpiraye Song Lyrics

Singers : N. R. Raghunanthan, Rakshita Suresh, Sayyad Suban and Savni Raveendra Music by : N. R. Raghunanthan Lyrics by : Vaira Muthu Male : Vaadi valarpiraiyae Vaazhvin thunaikiliyae Male : Vaadi valarpiraiyae Vaazhvin thunaikiliyae Dhisaigalai thirandhu thirandhu Parandhu pogalaam Female : Vaazhvae valarpiraiyae Vaazhvom thunaikiliyae Dhisaigalai thirandhu thirandhu Parandhu pogalaam Male : Sutham boomi suzhalum kaathu Swasikka naanum vazhi illaiyae Female : Vannathupoochi vaazhum podhu Naanum vaazha idamyillaiyaa Male : Kaalam namakku Ini kaneer edhukku Kadalai thadukka Iru kaigal irukku Female : Kaalam namakku Ini kaneer edhukku Kadalai thadukka Iru kaigal irukku Male : Vaadi valarpiraiyae Vaazhvin thunaikiliyae Vaadi valarpiraiyae Vaazhvin thunaikiliyae Male : Maalai malar maatri Manjathil idhazh maatri Kaalaiyil ezhuvoma Kani mozhiyae Female : Iravil udal maatri Pagalil unai maatri Uravai thodarvoma Uyir azhagae Male : Maarbukku naduvae koodukatti Kaadhali unai naan vaazha vaippen Female : Kulathin ullae nee Edhu padaithaai Uyirukku uraiyaaga Naan iruppen Male : Vaadi valarpiraiyae Vaazhvin thunaikiliyae Dhisaigalai thirandhu thirandhu Parandhu pogalaam Female : Vaazhvae valarpiraiyae Vaazhvom thunaikiliyae Dhisaigalai thirandhu thirandhu Parandhu pogalaam Male : Sutham boomi suzhalum kaathu Swasikka naanum vazhi illaiyae Female : Vannathupoochi vaazhum podhu Naanum vaazha idamyillaiyaa Both : Kaalam namakku Ini kaneer edhukku Kadalai thadukka Iru kaigal irukku Both : Kaalam namakku Ini kaneer edhukku Kadalai thadukka Iru kaigal irukku
பாடகர்கள் : என். ஆர். ரகுநந்தன், ரக்ஷிதா சுரேஷ், சையத் சுபான் மற்றும் சவ்னி ரவீந்திரா இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : வாடி வளர்பிறையே வாடி என் துணைக்கிளியே ஆண் : வாடி வளர்பிறையே வாழ்வின் துணைக்கிளியே திசைகளை திறந்து திறந்து பறந்து போகலாம் பெண் : வாழ்வே வளர்பிறையே வாழ்வோம் துணைக்கிளியே திசைகளை திறந்து திறந்து பறந்து போகலாம் ஆண் : சுத்தம் பூமி சுழலும் காத்து சுவாசிக்க நாமும் வழியில்லையா பெண் : வண்ணத்துப்பூச்சி வாழும் போது நாமும் வாழ வழியில்லையா ஆண் : காலம் நமக்கு இனி கண்ணீர் எதுக்கு கடலை தடுக்க இரு கைகள் இருக்கு பெண் : காலம் நமக்கு இனி கண்ணீர் எதுக்கு கடலை தடுக்க இரு கைகள் இருக்கு ஆண் : வாடி வளர்பிறையே வாழ்வின் துணைக்கிளியே வாடி வளர்பிறையே வாழ்வின் துணைக்கிளியே ஆண் : மாலை மலர் மாற்றி மஞ்சத்தில் இதழ் மாற்றி காலையில் எழுவோமா கனிமொழியே பெண் : இரவில் உடைமாற்றி பகலில் உனை மாற்றி உறவை தொடர்வோமா உயிர் அழகே ஆண் : மார்புக்கு நடுவே கூடுகட்டி காதலி உனை நான் வாழ வைப்பேன் பெண் : குளத்தின் உள்ளே நீ எது படைத்தாய் உயிர்க்கு உறையாக நான் இருப்பேன் ஆண் : வாடி வளர்பிறையே வாழ்வின் துணைக்கிளியே திசைகளை திறந்து திறந்து பறந்து போகலாம் பெண் : வாழ்வே வளர்பிறையே வாழ்வோம் துணைக்கிளியே திசைகளை திறந்து திறந்து பறந்து போகலாம் ஆண் : சுத்தம் பூமி சுழலும் காத்து சுவாசிக்க நாமும் வழியில்லையா பெண் : வண்ணத்துப்பூச்சி வாழும் போது நாமும் வாழ வழியில்லையா இருவர் : காலம் நமக்கு இனி கண்ணீர் எதுக்கு கடலை தடுக்க இரு கைகள் இருக்கு இருவர் : காலம் நமக்கு இனி கண்ணீர் எதுக்கு கடலை தடுக்க இரு கைகள் இருக்கு