← Back

Kanne Kanne Song Lyrics

Singers : Leon James & Jonita Gandhi Music by : Leon James Male : Love ticket-tula Lottery adichachae Weak wicket-tula Victory eduthachae Dark-ku night-u empty street-u Muththam onnu tharuvaya Male : Love liquor-la Bottoms up-u adichen Un sticker thaan Otti vechi rasichen Kannukullae pennae unna Pothi veppen theriyatha Male : {En usurukulla Chorus : Adikadi minnal thaaka Neethan karanam Male : En manasukulla Chorus : Adithadi ennam poda Neethan karanam} (2) Male : Kannae kannae En heart-u paadum paatu neeyadi Kannae kannae En sothu sugam mothamum neeyadi Male : En lucky charm neethan En life-il love neethan En only hope-um neethan Innum sonnalum poi illai kannae Male : Kannae….. Female : Single-ah naan Romba naala irunthen Scoundrel unnai paartha Thaalae vizhunthen Chella ponnu unnal ippo Cooking class-ku poren da Female : Kaasu erachu Castle katta vendam Poes garden-ila Pent-house veedu vendam Kudusai veettil ac maati Jammunu thaan iruppom da…hey Male : {En usurukulla Chorus : Adikadi minnal thaaka Neethan karanam Male : En manasukulla Chorus : Adithadi ennam poda Neethan karanam} (2) Male : Kannae kannae En heart-u paadum paatu neeyadi Kannae kannae En sothu sugam mothamum neeyadi Male : En lucky charm neethan En life-il love neethan En only hope-um neethan Innum sonnalum poi illai kannae Male : Kannae….kannae…kannae Female : Pudhusa pudhusa Ennai kaadhali Male : Kannae kannae…kannae Female : Kadaisi varai naan varen… Dont worry Male : Kannae….kannae…kannae Female : Pudhusa pudhusa Ennai kaadhali Male : Kannae kannae…kannae Kannae….ae…ae…..ae…..
பாடகி : ஜொனிடா காந்தி பாடகர் : லியோன் ஜேம்ஸ் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : லவ் டிக்கெட்டுல லாட்டரி அடிசாச்சே வீக் விக்கெட்டுல விக்ட்ரி எடுத்தாச்சே டார்க்கு நைட்டு எம்டி ஸ்ட்ரீட்டு முத்தம் ஒன்னு தருவாயா ஆண் : லவ் லிக்கர்ல பாட்டம்ஸ் அப்பு அடிச்சேன் உன் ஸ்டிக்கர் தான் ஒட்டி வெச்சி ரசிச்சேன் கண்ணுக்குள்ளே பெண்ணே உன்ன பொத்தி வெப்பேன் தெரியாதா ஆண் : { என் உசுருக்குள்ள குழு : அடிக்கடி மின்னல் தாக்க நீதான் காரணம் ஆண் : என் மனசுக்குள்ள குழு : அடிதடி எண்ணம் போட நீதான் காரணம் } (2) ஆண் : கண்ணே கண்ணே என் ஹார்ட்டு பாடும் பாட்டு நீயடி கண்ணே கண்ணே என் சொத்து சுகம் மொத்தமும் நீயடி ஆண் : என் லக்கி சார்ம் நீதான் என் லைப்பில் லவ் நீதான் என் ஒன்லி ஹோப்பும் நீதான் இன்னும் சொன்னாலும் பொய் இல்லை கண்ணே ஆண் : கண்ணே பெண் : சிங்கிளா நான் ரொம்ப நாளா இருந்தேன் ஸ்கான்ட்ரில் உன்னை பார்த்த தாலே விழுந்தேன் செல்ல பொண்ணு உன்னால் இப்போ குக்கிங் கிளாஸ்க்கு போறேன் டா பெண் : காசு இறைச்சு கஸ்டில் கட்ட வேண்டாம் போஸ் கார்டனில பென்ட் ஹவுஸ் வீடு வேண்டாம் குடிசை வீட்டில் ஏசி மாட்டி ஜம்முன்னு தான் இருப்போம் டா ஹே ஆண் : { என் உசுருக்குள்ள குழு : அடிக்கடி மின்னல் தாக்க நீதான் காரணம் ஆண் : என் மனசுக்குள்ள குழு : அடிதடி எண்ணம் போட நீதான் காரணம் } (2) ஆண் : கண்ணே கண்ணே என் ஹார்ட்டு பாடும் பாட்டு நீயடி கண்ணே கண்ணே என் சொத்து சுகம் மொத்தமும் நீயடி ஆண் : என் லக்கி சார்ம் நீதான் என் லைப்பில் லவ் நீதான் என் ஒன்லி ஹோப்பும் நீதான் இன்னும் சொன்னாலும் பொய் இல்லை கண்ணே ஆண் : கண்ணே கண்ணே கண்ணே பெண் : புதுசா புதுசா என்னை காதலி ஆண் : கண்ணே கண்ணே கண்ணே பெண் : கடைசி வரை நான் வாரேன் டோன்ட் வொர்ரி ஆண் : கண்ணே கண்ணே கண்ணே பெண் : புதுசா புதுசா என்னை காதலி ஆண் : கண்ணே கண்ணே கண்ணே கண்ணே …..