← Back

Devan Sabaiyilae Nadakkum Song Lyrics

Singer : Kalyan Music by : Ilayaraja Male : Devan sabaiyilae nadakkum thirumanam Devan sabaiyilae nadakkum thirumanam Paraloga rajan uyir gyaana nesan Indha jeevraaasigalia kaathu ratchikkindra Chorus : Devan sabaiyilae nadakkum thirumanam Paraloga rajan uyir gyaana nesan Indha jeevraaasigalia kaathu ratchikkindra Devan sabaiyilae nadakkum thirumanam Male : Hae neengal iru perum inaiyaagum ethirkaalam Neengal iru perum inaiyaagum ethirkaalam Neenda aayulum niraindha selvamum Neenda aayulum niraindha selvamum Kondu inbamaai neer vaazhga Chorus : Neenda aayulum niraindha selvamum Kondu inbamaai neer vaazhga Male : Devan thunai ennaalum undu Neengal nalamaai vaazhga vaazhga Chorus : Devan sabaiyilae nadakkum thirumanam Paraloga rajan uyir gyaana nesan Indha jeevraaasigalia kaathu ratchikkindra Devan sabaiyilae nadakkum thirumanam Male : Humming ………………. Chorus : Humming ………………. Male : Karthar unnai endrum aasirvadhippaarae Karthar unnai endrum aasirvadhippaarae Kudumbam muzhudhum kuviyum inimaiyum Kudumbam muzhudhum kuviyum inimaiyum Viruppam yaavumae niraiverum Chorus : Kudumbam muzhudhum kuviyum inimaiyum Viruppam yaavumae niraiverum Male : Paavangalai un baarangalai Devan yerppaar aamen aamen Chorus : Devan sabaiyilae nadakkum thirumanam Devan sabaiyilae nadakkum thirumanam Paraloga rajan uyir gyaana nesan Indha jeevraaasigalia kaathu ratchikkindra Devan sabaiyilae nadakkum thirumanam Devan sabaiyilae nadakkum thirumanam
பாடகர் : கல்யாண் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேவன் சபையிலே நடக்கும் திருமணம் தேவன் சபையிலே நடக்கும் திருமணம் பரலோக ராஜன் உயர் ஞான நேசன் இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற.. குழு : தேவன் சபையிலே நடக்கும் திருமணம் பரலோக ராஜன் உயர் ஞான நேசன் இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற.. தேவன் சபையிலே நடக்கும் திருமணம் ஆண் : ஹே நீங்கள் இரு பேரும் இணையாகும் எதிர்காலம் நீங்கள் இரு பேரும் இணையாகும் எதிர்காலம் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் கொண்டு இன்பமாய் நீர் வாழ்க குழு : நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் கொண்டு இன்பமாய் நீர் வாழ்க ஆண் : தேவன் துணை எந்நாளும் உண்டு நீங்கள் நலமாய் வாழ்க வாழ்க…. குழு : தேவன் சபையிலே நடக்கும் திருமணம் பரலோக ராஜன் உயர் ஞான நேசன் இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற.. தேவன் சபையிலே நடக்கும் திருமணம் குழு : …………………… ஆண் : ……………………. ஆண் : கர்த்தர் உனை என்றும் ஆசீர்வதிப்பாரே கர்த்தர் உனை என்றும் ஆசீர்வதிப்பாரே குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும் குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும் விருப்பம் யாவுமே நிறைவேறும் குழு : குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும் விருப்பம் யாவுமே நிறைவேறும் ஆண் : பாவங்களை உன் பாரங்களை தேவன் ஏற்பார் ஆமேன் ஆமேன்….. குழு : தேவன் சபையிலே நடக்கும் திருமணம் தேவன் சபையிலே நடக்கும் திருமணம் பரலோக ராஜன் உயர் ஞான நேசன் இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற தேவன் சபையிலே நடக்கும் திருமணம் தேவன் சபையிலே நடக்கும் திருமணம்