← Back

Dagalty Song lyrics

Singer : Rahul Nambiar Music by : S. Thaman Male : {Chennaiyila engalatha local innanga Enga richie street-a thaanda Local foreign innanga} (2) Male : Namma fate-u duplicate-u Bill podama avom bill gate Namma route-u illa gate-u Ada trump-kukae oodhuda trumpet-u Male : Thevaiyilla publicity Dei naangathaanae heart of city Illa inga shift-u duty Inga eppodum vaakkudhaan warranty Male : Dagalti dagalti dagalti dagalti Illa dubakuru silphonsu dagal dagalti Dagalti dagalti dagalti dagalti Illa dubakuru silphonsu dagal dagalti Male : {Chennaiyila engalatha local innanga Enga richie street-a thaanda Local foreign innanga} (2) Male : Pakisthan-u pakkathila Paththu ground-u buildingula Kootipoyi sollithandaan Ennaannu enakkaethaan puriyalla Male : Campus-nnaan US-nnaan Mudinja pinnae settle-nnaan Engineer-nnu namba sonnan Mudichumdhaan edhuvumae thodangala Male : Thevaiyilla publicity Dei naangathaanae heart of city Illa inga shift-u duty Inga eppodum vaakkudhaan warranty Male : Dagalti dagalti dagalti dagalti Illa dubakuru silphonsu dagal dagalti Dagalti dagalti dagalti dagalti Illa dubakuru silphonsu dagal dagalti Male : Enneramum velai seivom Edhu sonnalum erangi seivom Chinna chinna payment ellam Vangaama thoongathaan pomattom Male : Apple-kkum google-kkum Kooli velai senjurukom Locallulla velai seiyum Neram than dhoorama illada Male : Thevaiyilla publicity Dei naangathaanae heart of city Illa inga shift-u duty Inga eppodum vaakkudhaan warranty Male : Dagalti dagalti dagalti dagalti Illa dubakuru silphonsu dagal dagalti Dagalti dagalti dagalti dagalti Illa dubakuru silphonsu dagal dagalti
பாடகர் : ராகுல் நம்பியார் இசையமைப்பாளர் : எஸ். தாமன் ஆண் : { சென்னையில எங்களதா லோக்கல் இன்னாங்க எங்க ரிச்சி ஸ்ட்ரீட்ட தான் டா லோக்கல் பாரிங் இன்னாங்க } (2) ஆண் : நம்ம பேட்டு டூப்பிளிகேட்டு பில் போடாம ஆவோம் பில் கேட் நம்ம ரூட்டு இல்ல கேட்டு அட ட்ரம்ப்புக்கே ஊதுடா ட்ரம்பேட்டு ஆண் : தேவையில்ல பப்ளிசிட்டி டேய் நாங்க தானே ஹார்ட் ஆப் சிட்டி இல்ல இங்க ஷிப்ட்டு டுயூட்டி இங்க எப்போதும் வாக்கு தான் வாரண்டி ஆண் : டகால்டி டகால்டி டகால்டி டகால்டி இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி டகால்டி டகால்டி டகால்டி டகால்டி இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி ஆண் : { சென்னையில எங்களதா லோக்கல் இன்னாங்க எங்க ரிச்சி ஸ்ட்ரீட்ட தான் டா லோக்கல் பாரிங் இன்னாங்க } (2) ஆண் : பாகிஸ்தானு பக்கத்தில பத்து கிரௌண்டு பில்டிங்ல கூட்டி போயி சொல்லி தந்தான் என்னான்னு எனக்கே தான் புரியல ஆண் : கேம்பஸ்னான் யூஎஸ்னான் முடிஞ்ச பின்னே செட்டில்னான் என்ஜினீயர்ன்னு நம்ப சொன்னான் முடிச்சும் தான் எதுவுமே தொடங்கல ஆண் : தேவையில்ல பப்ளிசிட்டி டேய் நாங்க தானே ஹார்ட் ஆப் சிட்டி இல்ல இங்க ஷிப்ட்டு டுயூட்டி இங்க எப்போதும் வாக்கு தான் வாரண்டி ஆண் : டகால்டி டகால்டி டகால்டி டகால்டி இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி டகால்டி டகால்டி டகால்டி டகால்டி இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி ஆண் : எந்நேரமும் வேலை செய்வோம் எது சொன்னாலும் இறங்கி செய்வோம் சின்ன சின்ன பேமென்ட் எல்லாம் வாங்காம தூங்க தான் போ மாட்டோம் ஆண் : ஆப்பிள்க்கும் கூகுள்க்கும் கூலி வேலை செஞ்சுருக்கோம் லோக்கலுல வேலை செய்யும் நேரம் தான் தூரமா இல்லடா ஆண் : தேவையில்ல பப்ளிசிட்டி டேய் நாங்க தானே ஹார்ட் ஆப் சிட்டி இல்ல இங்க ஷிப்ட்டு டுயூட்டி இங்க எப்போதும் வாக்கு தான் வாரண்டி ஆண் : டகால்டி டகால்டி டகால்டி டகால்டி இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி டகால்டி டகால்டி டகால்டி டகால்டி இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி