← Back

Raja Magal Roja Magal Sad Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Haaa…aaa…aaa….haaa.. Haaa..aaa…aaa… Haaa…aaa…aaa….haaa..haaa..aaa…aaa… Haaa…aaa…aaa….aaa….aaa….aa… Female : Raajaa magal… rojaa magal… Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa Female : Raajaa magal rojaa magal Female : Mullodu thaan kallodu thaan Rojaakkalum pookkalaam Ammaadi naan aththodu thaan Un peraiyum serkkalaam Female : Kattil vara ennam ittu Thottil vandhu serndhaval Mannavanae un ninaivil Vennilavaai thaeindhaval Female : Kobam oru kannil Dhaabam oru kannil Vandhu vandhu sella Vindhai enna solla Endhan uyirae… ae…ae…ae..ae…ae..ae… Female : Raajaa magal rojaa magal Female : Haaa…aaa…aaa….haaa.. Haaa..aaa…aaa… Haaa…aaa…aaa….haaa..haaa..aaa…aaa… Haaa…aaa…aaa….aaa….aaa….aa… Female : Unnodu thaan pinnodu thaan Odi varum naalilae Ponnazhagai poovazhagai Alliyadhu tholilae Female : Vandhavalai theeyil ida Ennuvadhu nyaayamaa Theeyil ida theeyil ida Thondriduven maayamaa Female : Vaazha varum maadhu Thaedi varum podhu Kobam varalaamaa Vaeru idam yedhu Maalai idavaa… aa..aa…aa…aaa…aaa… Female : Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa Female : Raajaa magal rojaa magal
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா……ஆஅ…..ஆஅ….ஹா…. ஹா…….ஆஅ…..ஆஅ….. ஹா…..ஆஅ…..ஆஅ…..ஹா…..ஹா……ஆஅ…..ஆஅ…. ஹா……ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ….. பெண் : ராஜா மகள்….. ரோஜா மகள்… ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா பெண் : ராஜா மகள் ரோஜா மகள் பெண் : முள்ளோடு தான் கள்ளோடு தான் ரோஜாக்களும் பூக்கலாம் அம்மாடி நான் அத்தோடு தான் உன் பேரையும் சேர்க்கலாம் பெண் : கட்டில் வர எண்ணம் இட்டு தொட்டில் வந்து சேர்ந்தவள் மன்னவனே உன் நினைவில் வெண்ணில்வாய் தேய்ந்தவள் பெண் : கோபம் ஒரு கண்ணில் தாபம் ஒரு கண்ணில் வந்து வந்து செல்ல விந்தை என்ன சொல்ல எந்தன் உயிரே…..ஏ…..ஏ…ஏ…ஏ……ஏ…… பெண் : ராஜா மகள் ரோஜா மகள் பெண் : ஹா……ஆஅ…..ஆஅ….ஹா…. ஹா…….ஆஅ…..ஆஅ….. ஹா…..ஆஅ…..ஆஅ…..ஹா…..ஹா……ஆஅ…..ஆஅ…. ஹா……ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ….. பெண் : உன்னோடுதான் பின்னோடுதான் ஓடி வரும் நாளிலே பொன்னழகை பூவழகை அள்ளியது தோளிலே பெண் : வந்தவளை தீயில் இட எண்ணுவது நியாயமா தீயில் இட தீயில் இட தோன்றிடுவேன் மாயமா பெண் : வாழ வரும் மாது தேடி வரும் போது கோபம் வரலாமா வேறு இடம் ஏது மாலை இடவா…ஆ…..ஆ…ஆஆ…ஆஆ… பெண் : ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா பெண் : ராஜா மகள் ரோஜா மகள்