← Back

Poradu Da Song Lyrics

Singers : Yogi B & Anand Aravindakshan Music by : Ganesh Chandrasekaran Male : Vaada neeyum poradu da Munnae ninnu vilayadu da Vetri kotta nee thodu da Poda innum poradu da Male : Vatta vatta vaanam Naama kaiyodu Kitta thatta vetri Namma kannodu Etta etta ezhunthu Nillu thimirodu Moochu mutta muyarchi Undu nammodu Male : Yaarala mudiyathu da Kaatrukku thadai yethu da Aattathil vizhunthalumae Avamanam kidaiyathu da Male : Vaada neeyum poradu da Munnae ninnu vilayadu da Vetri kotta nee thodu da Poda innum poradu da Male : Tholvi unna sethukkum Oorae unna othukkum Kaayam ellam pathakkam Neeyum kalangathae ethukkum Male : Inga vedikkai Vedikkai paarpavano Verum pechu pesi Vaai valarpaan Inga vetri paarvai Paarpavano Thanakullae thee valarpaan Male : Ada yethukku yethukku Intha sogam Innum irukku irukkum Ulla vegam Adangaathu paaru un thaagam Oru magudam unathaagum Male : Yaarala mudiyathu da Kaatrukku thadai yethu da Aattathil vizhunthalumae Avamanam kidaiyathu da Male : Vaada neeyum poradu da Munnae ninnu vilayadu da Vetri kotta nee thodu da Poda innum poradu da Male : Innum enna bayama Mothi paaru suyama Tholvi indri sugama Ada vetri mattum varuma Male : Nenja keeri keeri Athanullae Vithai podu podu unakullae Maramaaga athuvum Thaan maarum Intha ulagam kai serum Male : Ini enna enna Mana yekkam Vizhunthaalum enna Avamanam Vetri koottukilla Romba thooram Ini vaanam adi vaaram Male : Yaarala mudiyathu da Kaatrukku thadai yethu da Aattathil vizhunthalumae Avamanam kidaiyathu da Yeahhh… Male : Vaada neeyum poradu da Munnae ninnu vilayadu da Vetri kotta nee thodu da Poda innum poradu da…..
பாடகர்கள் : யோகி பி மற்றும் ஆனந்த் அரவிந்த்கிருஷ்ணன் இசையமைப்பாளர் : கணேஷ் சந்திரசேகரன் ஆண் : வாடா நீயும் போராடுடா முன்னே நின்னு விளையாடுடா வெற்றி கோட்ட நீ போடுடா போடா இன்னும் போராடுடா ஆண் : வட்ட வட்ட வானம் நாம கையோடு கிட்ட தட்ட வெற்றி நம்ம கண்ணோடு எட்ட எட்ட எழுந்து நில்லு திமிரோடு மூச்சு முட்ட முயற்சி உண்டு நம்மோடு ஆண் : யாரால முடியாதுடா காற்றுக்கு தடை ஏதுடா ஆட்டத்தில் விழுந்தாலுமே அவமானம் கிடையாதுடா ஆண் : வாடா நீயும் போராடுடா முன்னே நின்னு விளையாடுடா வெற்றி கோட்ட நீ போடுடா போடா இன்னும் போராடுடா ஆண் : தோல்வி உன்ன செதுக்கும் ஊரே உன்ன ஒதுக்கும் காயம் எல்லாம் பதக்கம் நீயும் கலங்காதே எதுக்கும் ஆண் : இங்க வேடிக்கை வேடிக்கை பார்ப்பவனோ வெறும் பேச்சு பேசி வாய் வளர்ப்பான் இங்க வெற்றி பார்வை பார்ப்பவனோ தனக்குள்ளேயே தீ வளர்ப்பான் ஆண் : அட எதுக்கு எதுக்கு இந்த சோகம் இன்னும் இருக்கு இருக்கும் உள்ள வேகம் அடங்காது பாரு உன் தாகம் ஒரு மகுடம் உனதாகும் ஆண் : யாரால முடியாதுடா காற்றுக்கு தடை ஏதுடா ஆட்டத்தில் விழுந்தாலுமே அவமானம் கிடையாதுடா ஆண் : வாடா நீயும் போராடுடா முன்னே நின்னு விளையாடுடா வெற்றி கோட்ட நீ போடுடா போடா இன்னும் போராடுடா ஆண் : இன்னும் என்ன பயமா மோதி பாரு சுயமா தோல்வி இன்றி சுகமா அட வெற்றி மட்டும் வருமா ஆண் : நெஞ்ச கீறி கீறி அதனுள்ளே விதை போடு போடு உனக்குள்ளே மரமாக அதுவும் தான் மாறும் இந்த உலகம் கை சேரும் ஆண் : இனி என்ன என்ன மன ஏக்கம் விழுந்தாலும் என்ன அவமானம் வெற்றி கோட்டுக்கிள்ள ரொம்ப தூரம் இனி வானம் அடி வாரம் ஆண் : யாரால முடியாதுடா காற்றுக்கு தடை ஏதுடா ஆட்டத்தில் விழுந்தாலுமே அவமானம் கிடையாதுடா ஆண் : வாடா நீயும் போராடுடா முன்னே நின்னு விளையாடுடா வெற்றி கோட்ட நீ போடுடா போடா இன்னும் போராடுடா…