← Back

Raaniye Vaaniye Song Lyrics

Singers : Tiruchi Loganathan and M. L. Vasanthakumari Music by : S. M. Subbaiah Naidu Male : Raaniyae….yae….vaaniyae….ae…. Female : En raajaavae aaduvomae Male : Raaniyae….yae….vaaniyae….ae…. Female : En raajaavae aaduvomae Male : Kaaviyam aanaen mohiniyae…. Female : Indhirano….oo…chandhirano…oo Male : Kaaviyam aanaen mohiniyae…. Female : Indhirano….oo…chandhirano…oo Female : Aa…..aa….aa…aa… Both : Kadhalin oonjalilae naam kanivudan aadiyae Thendralum Veesida naam inbamaai koodiyae Male : Aaduvomaa raani Female : Paaduvomaa rajaa Male : Aaduvomaa raani Female : Paaduvomaa rajaa Both : Sorkkamidhae ennuravae ondraanom
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ராணியே….ஏ……வாணியே…..ஏ…. பெண் : என் ராஜாவே ஆடுவோமே ஆண் : ராணியே….ஏ……வாணியே…..ஏ…. பெண் : என் ராஜாவே ஆடுவோமே ஆண் : காவியம் ஆனேன் மோகினியே…… பெண் : இந்திரனோ…..ஓ….சந்திரனோ….ஓ…. ஆண் : காவியம் ஆனேன் மோகினியே…… பெண் : இந்திரனோ…..ஓ….சந்திரனோ….ஓ…. பெண் : ஆ…..ஆ…..ஆ…ஆ…… இருவர் : காதலின் ஊஞ்சலிலே நாம் கனிவுடன் ஆடியே தென்றலும் வீசிட நாம் இன்பமாய் கூடியே ஆண் : ஆடுவோமா ராணி பெண் : பாடுவோமா ராஜா ஆண் : ஆடுவோமா ராணி பெண் : பாடுவோமா ராஜா இருவர் : சொர்க்கமிதே என்னுறவே ஒன்றானோம்