← Back

Minnal Kannile Song Lyrics

Singer : Arun Raj Music by : Arun Raj Lyrics by : Mohan Rajan Male : Kannile un minnal kannilae Nee ennai thaakiyae Penne enai nee paarkiraai Male : Moochilae un moochu kaatrilae Nee theendum pothilae Kanne enai nee saaikiraai Male : Arugilae irukavae Manam naalum yengudhae Unnai naan serave Uyir thudikudhae Male : Un azhagile mayangiyae Imai nagara marukkudhae Un nizhalai pola thodara nenjam Yengi thavikidhae Male : Indha kaadhal en vizhiyil Mayangi karanji poga Needhaan en uyira izhukkura Male : Indha kaadhal en kanavil Thinamum kalandhu poga Needhaan en ethiril irukkura Male : Ippodhu pol eppodhumae En naatkal irundhadhillayae Unnalae yaavum ingu maariponadhae Male : Unnodu naan ennodu nee Verondrum thevai illayae En kannai kaadhal vandhu Kooti ponadhae Male : Adai mazhai vandhu Ennai nanaithida Undhan paarvai podhumae Manam marugudhu Naan unnai nerungidavae Male : Nadhi karaiyena nenjai anaithida Undhan vaarthai podhumae Uyir urugudhu undhan Nizhalil kaayavae Male : Indha kaadhal en vizhiyil Mayangi karanji poga Needhaan en uyira izhukkura Male : Indha kaadhal en kanavil Thinamum kalandhu poga Needhaan en ethiril irukkura Male : Edhedho aagiren Naan engae pogiren Kaathadi pola naan Thalladi pogiran Male : Ennodu vaazhgiren Unnodu serave En kaadhal urugi urugi Marugi marugi Enadhu nenjai vaanga Male : Indha kaadhal en vizhiyil Mayangi karanji poga Needhaan en uyira izhukkura Male : Indha kaadhal en kanavil Thinamum kalandhu poga Needhaan en ethiril irukkura
பாடகர் : அருண் ராஜ் இசை அமைப்பாளர்கள் : அருண் ராஜ் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : கண்ணிலே உன் மின்னல் கண்ணிலே நீ என்னை தாக்கியே பெண்ணே எனை நீ பார்க்கிறாய் ஆண் : மூச்சிலே உன் மூச்சு காற்றிலே நீ தீண்டும் போதிலே கண்ணே எனை நீ சாய்கிறாய் ஆண் : அருகிலே இருக்கவே மனம் நாளும் ஏங்குதே உன்னை நான் சேரவே உயிர் துடிக்குதே ஆண் : உன் அழகிலே மயங்கியே இமை நகர மறுக்குதே உன் நிழலை போல தொடர நெஞ்சம் ஏங்கி தவிக்கிதே ஆண் : இந்த காதல் என் விழியில் மயங்கி கரஞ்சி போக நீதான் என் உயிர இழுக்குற ஆண் : இந்த காதல் என் கனவில் தினமும் கலந்து போக நீதான் என் எதிரில் இருக்குற ஆண் : இப்போது போல் எப்போதுமே என் நாட்கள் இருந்ததில்லையே உன்னாலே யாவும் இங்கு மாறிபோனதே ஆண் : உன்னோடு நான் என்னோடு நீ வேறொன்றும் தேவை இல்லையே என் கண்ணை காதல் வந்து கூட்டி போனதே ஆண் : அடை மழை வந்து என்னை நனைத்திட உந்தன் பார்வை போதுமே மனம் மருகுது நான் உன்னை நெருங்கிடவே ஆண் : நதி கரையென நெஞ்சை அணைத்திட உந்தன் வார்த்தை போதுமே உயிர் உருகுது உந்தன் நிழலில் காயவே ஆண் : இந்த காதல் என் விழியில் மயங்கி கரஞ்சி போக நீதான் என் உயிர இழுக்குற ஆண் : இந்த காதல் என் கனவில் தினமும் கலந்து போக நீதான் என் எதிரில் இருக்குற ஆண் : எதேதோ ஆகிறேன் நான் எங்கே போகிறேன் காத்தாடி போல நான் தள்ளாடி போகிறேன் ஆண் : என்னோடு வாழ்கிறேன் உன்னோடு சேரவே என் காதல் உருகி உருகி மருகி மருகி என்னது நெஞ்சை வாங்க ஆண் : இந்த காதல் என் விழியில் மயங்கி கரஞ்சி போக நீதான் என் உயிர இழுக்குற ஆண் : இந்த காதல் என் கனவில் தினமும் கலந்து போக நீதான் என் எதிரில் இருக்குற