← Back

Putham Pudhu Kaalai Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Putham pudhu kaalai Ponnira velai En vazhvilae dhinandhorum thondrum Suga raagam ketkkum Ennaalum aanandham Female : Putham pudhu kaalai Ponnira velai…. Female : Poovil thondrum vaasam adhuthaan raagamo Ilam poovai nenjil thondrum adhuthaan thaalamo Manadhin aasaigal malarin kolangal Kuyilosayin paribhashaigal Adhikaalaiyin varaverpugal Female : Putham pudhu kaalai Ponnira velai…. Female : Poovil thondrum vaasam adhuthaan raagamo Ilam poovai nenjil thondrum adhuthaan thaalamo Manadhin aasaigal … malarin kolangal Kuyil osayin paribhsashaigal Adhikaalaiyin varaverpugal Female : Putham pudhu kaalai Ponnira velai…… Female : Humming ………………………… Female : Vaanil thondrum kolam adhai yaar pottadho Pani vaadai veesum kaatril sugam yaar serthadho Vayadhil thondridum ninaivil anandham Valarndhoduthu isai paaduthu Vazhi koodidum suvai kooduthu Female : Putham pudhu kaalai Ponnira velai En vazhvilae dhinandhorum thondrum Suga raagam ketkum Ennaalum anandham
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை பெண் : பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள் குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்… பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை பெண் : …………………………… பெண் : வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம் வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவை கூடுது… பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் பெண் : லாலாலா..லாலலலாலா….லாலாலலா..