← Back

Kaadu Potta Kaadu Song Lyrics

Singers : Bharathiraja and Malaysia Vasudevan Music by : A. R. Rahman Male : {Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu..hoo} (2) Male : Koozhu cholakoozhu Vengaayam kooda seru Thai maasam nellu soru..ahaa.. Bhoomi enga bhoomi Vaanam paathu vaazhum bhoomi Thoongi poachu enga saami Male : Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu…hooo Male : Andhi neram vandha Thalaiyellaam yenni paaru Aadu maata serthu Enga veettil ezhu peru Male : Aaru engae aaru Ada podaa vetkka kedu Mazhai vandha thanni odum Maru naalae vandi odum Male : Kannu peththa kannu En kannu kuttiyum onnu onnu Kanji oothum enga mannu Male : Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu…hooo Female : Kakaa elapaara Karuvela maram irukkku En makka elapaara Mamarathu nizhal irukka Kokku pasi aara Kokkulathu meen irukku En makka pasi aara Makki pona nel irukka Male : Maadu thathai maadu Idhu odum romba thooram Vaazhkai thathai vaazhkai Idhu pogum romba kaalam Male : Kaattu kallikulla Ullaadum vaalapola Ullaara kanneer pongum Sollama ullam pongum Male : Patta marathu mela Etti paarkum onaan pola Vaazha vandhom bhoomi mela Male : {Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu…hooo} (2) Male : Koozhu cholakoozhu Vengaayam kooda seru Thai maasam nellu soru..ahaa.. Bhoomi enga bhoomi Vaanam paathu vaazhum bhoomi Thoongi poachu enga saami Male : Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu…hooo
பாடகார்கள் : பாரதிராஜா மற்றும் மலேசியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : {காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு..ஹோ …} (2) ஆண் : கூழு சோள கூழு வெங்காயம் கூட சேரு தை மாசம் நெல்லு சோரு பூமி எங்க பூமி வானம் பாத்து வாழும் பூமி தூங்கி போச்சு எங்க சாமி ஆண் : காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு..ஹோ …. ஆண் : அந்தி நேரம் வந்தா தலயெல்லாம் எண்ணி பாரு ஆடு மாட சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு ஆண் : ஆறு எங்கே ஆறு போடா வெட்க கேடு மழை வந்தா தண்ணி ஓடும் மறு நாளே வண்டி ஓடும் ஆண் : கண்ணு பெத்த கண்ணு என் கண்ணு குட்டியும் ஒண்ணு ஒண்ணு கஞ்சி ஊதும் எங்க மண்ணு ஆண் : காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு..ஹோ .. பெண் : காக்கா இளைப்பாற கருவேல மரம் இருக்கு என் மக்கா இளைப்பாற மாமரத்து நிழல் இருக்கு கொக்கு பசி ஆற கொக்குளத்து மீன் இருக்கு என் மக்கா பசி ஆற மக்கி போன இருக்கா ஆண் : மாடு தத்தை மாடு இது ஓடும் ரொம்ப தூரம் வாழ்க்கை தத்தை வாழ்க்கை இது போகும் ரொம்ப காலம் ஆண் : காட்டு கள்ளி குள்ளே உல்லாடும் வால போல உள்ளாற கண்ணீர் பொங்கும் சொல்லாம உள்ளம் பொங்கும் ஆண் : பட்ட மரத்து மேலே எட்டி பார்கும் ஒனான் போல வாழ வந்தோம் பூமி மேலே ஆண் : {காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு..ஹோ …} (2) ஆண் : கூழு சோள கூழு வெங்காயம் கூட சேரு தை மாசம் நெல்லு சோரு பூமி எங்க பூமி வானம் பாத்து வாழும் பூமி தூங்கி போச்சு எங்க சாமி ஆண் : காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு..ஹோ ….