← Back

Paarkka Mudindha Song Lyrics

Singer : K. G. Ranjith Music by : S. Chinthamani Lyrics by : R. Vaigaimani Male : Paarka mudindha kaadhal Pesa mudivadhillai Pesa mudindha kaadhal Pazhaga mudivadhillai Male : Pazhaga mudindha kaadhal Sera mudivadhillai Ivai ellaam ondru serndhuvitaal Kaadhal tholvi illai Male : Humming ….. Male : Pennae unnai paarthadhum En kannil minnal vandhadhae Kannae unnai suthiyae En kaalgal kaalgal odudhae Male : Kannadi pola enna nee odacha Thundaana enna thoolaaki tholacha Pogaadhae enna thalli thalli thalli Vitu pogaadhae Male and Chorus : Unnai paarthen kaadhal Minnum vizhigal kaadhal Idhazhin oram kaadhal Pesum mozhigal kaadhal Male : Kaadhal pesa mozhiyum illai Kaadhal melae edhuvum illai Kaadhal pesa mozhiyum illai Kaadhal melae edhuvum illai Kaadhal endrum uyarvaagum Male : Humming………….. Male and Chorus : Ooril engum kaadhal Ulagil engum kaadhal Ooril engum kaadhal Ulagil engum kaadhal Male : Kaadhal illaa manidhanum illai Kaadhalikaadha uyirinam illai Kaadhal illaa manidhanum illai Kaadhalikaadha uyirinam illai Kaadhal endrum uyir vaazhum Male : Humming ….. Male : Paarka mudindha kaadhal Pesa mudivadhillai Pesa mudindha kaadhal Pazhaga mudivadhillai Male : Pazhaga mudindha kaadhal Sera mudivadhillai Ivai ellaam ondru serndhuvitaal Kaadhal tholvi illai Male : Humming …..
பாடகர் : கே. ஜி. ரஞ்சித் இசை அமைப்பாளர் : எஸ். சிந்தாமணி பாடல் ஆசிரியர் : ஆர். வைகைமணி ஆண் : பார்க்க முடிந்த காதல் பேச முடிவதில்லை பேச முடிந்த காதல் பழக முடிவதில்லை பழக முடிந்த காதல் சேர முடிவதில்லை இவை எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டால் காதல் தோல்வி இல்லை முனங்கல் : …………. ஆண் : பெண்ணே உன்னைப் பார்த்ததும் என் கண்ணில் மின்னல் வந்ததே கண்ணே உன்னை சுத்தியே என் கால்கள் கால்கள் ஓடுதே ஆண் : கண்ணாடிப் போலே என்னை நீ ஓடைச்சே துண்டான என்னை தூளாக்கி தொலைச்சே போகாதே என்னை தள்ளி தள்ளி தள்ளி விட்டு போகாதே ஆண் : உன்னைப் பார்த்தேன் காதல் மின்னும் விழிகள் காதல் இதழின் ஓரம் காதல் பேசும் மொழிகள் காதல் ஆண் : காதல் பேசா மொழியும் இல்லை காதல் மேலே எதுவும் இல்லை காதல் பேசா மொழியும் இல்லை காதல் மேலே எதுவும் இல்லை காதல் என்றும் உயர்வாகும்……. முனங்கல் : …………. ஆண் : ஊரில் எங்கும் காதல் உலகில் எங்கும் காதல் ஊரில் எங்கும் காதல் உலகில் எங்கும் காதல் ஆண் : காதல் இல்லா மனிதரும் இல்லை காதலிக்காத உயிரினம் இல்லை காதல் இல்லா மனிதரும் இல்லை காதலிக்காத உயிரினம் இல்லை காதல் என்றும் உயிர் வாழும் முனங்கல் : …………. ஆண் : பார்க்க முடிந்த காதல் பேச முடிவதில்லை பேச முடிந்த காதல் பழக முடிவதில்லை ஆண் : பழக முடிந்த காதல் சேர முடிவதில்லை இவை எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டால் முனங்கல் : ………….