← Back

Kaathula Enna Song Lyrics

Singers : Harihara Sudhan and Namitha Babu Music by : Saajan Madhav Lyrics by : Bala Humming : …………… Male : Kaathula enna Thoothura pulla Vala kulungayila Nenja thalumba vitta Female : Maathuna sela Vaasana thedi Kitta nerungayila Pithu pidikkavitta Male : Adiye thoratti Manasa paricha Usura sozhatti Kosuvam madicha Female : Nedunjaankedayaa Nenappa vethacha Male : Kaathula enna Thoothura pulla Vala kulungayila Nenja thalumba vitta Female : Maathuna sela Vaasana thedi Kitta nerungayila Pithu pidikkavitta Male : Sada sadvena enna nanaikira Ada mazhaiyena un pasam Female : Thona thonavena kathaiyalakkaiyil Sodakkedukura veral pesum Male : Verasaa meenu kothiyappola neeyum Dhinusaa enna kothi thaan pora Female : Naan valantha marappaachi pola enna Valaichu nee konja thaan vaara Male : Kaathula enna Thoothura pulla Vala kulungayila Nenja thalumba vitta Female : Maathuna sela Vaasana thedi Kitta nerungayila Pithu pidikkavitta Female : Humming Female : Velainjirukura azhagula sokki Adam pudikudhu un aasa Male : Sevanthirukura uthattula sikki Thadam puraluthu en meesa Female : Thazhainja maruthaani dhegam Neeyum urasa neram maari pogum Male : Vaa mulusa vasamaachu neram Inime nadakkum dhesaiyellam yogam Male : Kaathula enna Thoothura pulla Vala kulungayila Nenja thalumba vitta Female : Maathuna sela Vaasana thedi Kitta nerungayila Pithu pidikkavitta Male : Adiye thoratti Manasa paricha Usura sozhatti Kosuvam madicha Female : Nedunjaankedayaa Nenappa vethacha Male : Kaathula enna Thoothura pulla Vala kulungayila Nenja thalumba vitta Female : Maathuna sela Vaasana thedi Kitta nerungayila Pithu pidikkavitta
பாடகர்கள் : ஹரிஹர சுதன் மற்றும் நமீதா பாபு இசை அமைப்பாளர் : சாஜன் மாதவ் பாடல் ஆசிரியர் : பாலா முனகல் : ………………….. ஆண் : காத்துல என்ன தூத்துற புள்ள வள குலுங்கையில நெஞ்ச தளும்ப விட்ட பெண் : மாத்துன சேல வாசன தேடி கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட ஆண் : அடியே தொரட்டி மனச பரிச்ச உசுர சொழட்டி கொசுவம் மடிச்ச பெண் : நெடுஞ்சாங்கெடையா நெனப்ப வெதைச்ச ஆண் : காத்துல என்ன தூத்துற புள்ள வள குலுங்கையில நெஞ்ச தளும்பவிட்ட பெண் : மாத்துன சேல வாசன தேடி கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட ஆண் : சட சடவென என்ன நனைக்கிற அட மழையென உன் பாசம் பெண் : தொணதொணவென கதையளக்கையில் சொடக்கெடுக்குற வெரல் பேசும் ஆண் : வெரசா மீனுகொத்தியப்போல நீயும் தினுசா என்னக் கொத்திதான் போற பெண் : நான் வளந்த மரப்பாச்சி போல என்ன வழைச்சு நீ கொஞ்ச தான் வார ஆண் : காத்துல என்ன தூத்துற புள்ள வள குலுங்கையில நெஞ்ச தளும்பவிட்ட பெண் : மாத்துன சேல வாசன தேடி கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட பெண் : ……………… பெண் : வெளைஞ்சிருக்குற அழகுல சொக்கி அடம் புடிக்கிது உன் ஆச ஆண் : செவந்திருக்குற உதட்டுல சிக்கி தடம் புறளுது என் மீச பெண் : தழைஞ்ச மருதாணி தேகம் நீயும் உரச நெறம் மாறிப்போகும் ஆண் : வா முழுசா வசமாச்சு நேரம் இனிமே நடக்கும் திசையெல்லாம் யோகம் ஆண் : காத்துல என்ன தூத்துற புள்ள வள குலுங்கையில நெஞ்ச தளும்ப விட்ட பெண் : மாத்துன சேல வாசன தேடி கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட ஆண் : அடியே தொரட்டி மனச பரிச்ச உசுர சொழட்டி கொசுவம் மடிச்ச பெண் : நெடுஞ்சாங்கெடையா நெனப்ப வெதைச்ச ஆண் : காத்துல என்ன தூத்துற புள்ள வள குலுங்கையில நெஞ்ச தளும்பவிட்ட பெண் : மாத்துன சேல வாசன தேடி கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட