← Back

Ivala Ivala Song Lyrics

Singer : Amrish Music by : Amrish Male : Ivala ivala ivala ivala Ivala ivala ivala ivala Romba pudichirukku Enakku romba pudichirukku Male : Avala avala avala avala Avala avala avala avala Avalo pidichirukku Enakku avalum pudichirukku Male : Ivala ivala ivala ivala Ivala ivala ivala ivala Romba pudichirukku Enakku romba pudichirukku Male : Avala avala avala avala Avala avala avala avala Avalo pidichirukku Enakku avalum pudichirukku Male : Hey dhooram dhooram dhooram Dhooram Dhooram dhooram dhooram dhooram Dhooram poralae Ennai thookki poraalae Male : Ivala ivala ivala ivala Ivala ivala ivala ivala Romba pudichirukku Enakku romba pudichirukku Male : Hey make-up podala Thalai seevala Aanalum ava mugam pudichirukku Aththar poosala malli vekkala Aanalum ava vaasam pudichirukku Male : Kolu kolu illa Olliyaavum illa Aanalum ava shape pudichirukku English pesala hindi pesala Thamizhachi avala pudichirukku Male : Thaniyaaga pesi sirikkum Paithiyam aagi vitten Kalyanam aagamal naan Kanavan aagi vitten Male : Ivala ivala ivala ivala Ivala ivala ivala ivala Romba pudichirukku Enakku romba pudichirukku Male : ……………………….. Male : Mutta mutta kannula Kotta kotta enna Muzhungura azhagu pudichirukku Sattunu naanum pattunu paartha Looku maathurathu pudichirukku Male : Ennoda pirantha naal Pudikkavillai Aana avaloda pirantha naal Pudichirukku Ennoda amma appa vidavum Avaloda amma appa pudichirukku Male : Ava seiyum kutty settaikku Adimai naanthanae Avaloda chutty kozhanthaikku Appa aavenae Male : Ivala ivala ivala ivala Ivala ivala ivala ivala Romba pudichirukku Enakku romba pudichirukku Male : Avala avala avala avala Avala avala avala avala Avalo pidichirukku Enakku avalum pudichirukku aaiii Male : Hey dhooram dhooram dhooram Dhooram Dhooram dhooram dhooram dhooram Dhooram poralae Ennai thookki poraalae Poraalae poraalae poraalae poraalae
பாடகர் : அம்ரிஷ் இசையமைப்பாளர் : அம்ரிஷ் ஆண் : {இவள இவள இவள இவள இவள இவள இவள இவள ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு அவள அவள அவள அவள அவள அவள அவள அவள அவளும் பிடிச்சுருக்கு எனக்கு அவளும் பிடிச்சுருக்கு} (2) ஆண் : அய்ய்ய் ஆண் : ஹே தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் போறாளே என்னை தூக்கி போறாளே ஆண் : இவள இவள இவள இவள இவள இவள இவள இவள ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு ஆண் : ஹோய் மேக் அப் போடல தலை சீவல ஆனாலும் அவ முகம் பிடிச்சுருக்கு ஆண் : அத்தர் பூசல மல்லி வைக்கல ஆனாலும் அவ வாசம் பிடிச்சுருக்கு ஆண் : கொளுகொளு இல்ல ஒல்லியாவும் இல்ல ஆனாலும் அவ ஷேப் பிடிச்சுருக்கு ஆண் : இங்கிலீஷ் பேசல ஹிந்தி பேசல தமிழச்சி அவள பிடிச்சுருக்கு ஆண் : தனியாக பேசி சிரிக்கும் பைத்தியம் ஆகிவிட்டேன் கல்யாணம் ஆகாமல் நான் கணவன் ஆகிவிட்டேன் ஆண் : இவள இவள இவள இவள இவள இவள இவள இவள ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு ஆண் : ………………………. ஆண் : முட்ட முட்ட கண்ணுல கொட்ட கொட்ட என்னை முழுங்குற அழகு பிடிச்சுருக்கு சட்டுன்னு நானும் பட்டுன்னு பார்த்தா லுக்கு மாத்துறது பிடிச்சுருக்கு ஆண் : என்னோட பிறந்தநாள் பிடிக்கல ஆனா அவளோட பிறந்தநாள் பிடிச்சுருக்கு என்னோட அம்மா அப்பாவிடவும் அவளோட அம்மா அப்பா பிடிச்சுருக்கு ஆண் : அவ செய்யும் குட்டி சேட்டைக்கு அடிமை நான்தானே அவளோட சுட்டி குழந்தைக்கு அப்பா ஆவேனே ஆண் : இவள இவள இவள இவள இவள இவள இவள இவள ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு அவள அவள அவள அவள அவள அவள அவள அவள அவளோ பிடிச்சுருக்கு எனக்கு அவளும் பிடிச்சுருக்கு ஆண் : அய்ய்ய் ஆண் : ஹே தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் போறாளே என்னை தூக்கி போறாளே போறாளே போறாளே போறாளே போறாளே