← Back

Vaarai Neeye Vaa Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : O. P. Nayyar Lyrics by : Kambadasan Male : Vaaraai neeyae vaa…. pottri vaa Sathiyamaagum vazhiyae Bagavaanin koyil jothiyae Irulae illaiyae Male : Vaaraai neeyae vaa pottri vaa Sathiyamaagum vazhiyae Bagavaanin koyil jothiyae Irulae illaiyae Vaaraai neeyae vaa Male : Evvishaiyathil nee theerppu Koora iyalaadho adhaiyae Bagavan thanadhu theerppil Neeyae nambi viduvaaye Male : Unnai vaattum thunbam yaavum Avar pokkiduvaarae Unnaal mudiyaa kaariyam Bagavaan seivaare Bagavaanae seivaare Male : Vaaraai neeyae vaa pottri vaa Sathiyamaagum vazhiyae Bagavaanin koyil jothiyae Irulae illaiyae Vaaraai neeyae vaa Male : Sollavae nee yaadhum avasiyamillai Vandhal podhumae Indha sannadhi munn undhan thalai Panidhaal podhumae Male : Un manadhil ulla ennam ellaam Avaare unaruvaar Ulagorin seigai vovondraiyum Kannaal unaruvaar Kannalae unaruvaar Male : Vaaraai neeyae vaa pottri vaa Sathiyamaagum vazhiyae Bagavaanin koyil jothiyae Irulae illaiyae Vaaraai neeyae vaa Male : Nee ketkamale ingae Nenjin aasai kaikoodum Mana thooimai ullor Vandhae ingae sevikkakoodum Male : Ellorukkum podhu gyaayam Sollum sabaiyum idhuvae Ivvulagiale elloril Perum needhimaan ivarae Perum needhimaan ivarae Male : Vaaraai neeyae vaa pottri vaa Sathiyamaagum vazhiyae Bagavaanin koyil jothiyae Irulae illaiyae Vaaraai neeyae vaa
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர் பாடல் ஆசிரியர் : கம்பதாசன் ஆண் : வாராய்…….நீயே வா….போற்றி வா…… சத்தியமாகும் வழியே பகவானின் கோயில் ஜோதியே இருளே இல்லையே……. ஆண் : வாராய்…….நீயே வா….போற்றி வா…… சத்தியமாகும் வழியே பகவானின் கோயில் ஜோதியே இருளே இல்லையே….. வாராய்…….நீயே வா…. ஆண் : எவ்விஷயத்தில் நீ தீர்ப்பு கூற இயலாதோ அதையே பகவான் தனது தீர்ப்பில் நீயே நம்பி விடுவாயே…. ஆண் : உன்னை வாட்டும் துன்பம் யாவும் அவர் போக்கிடுவாரே உன்னால் முடியா காரியம் பகவான் செய்வாரே பகவானே செய்வாரே………. ஆண் : வாராய்…….நீயே வா….போற்றி வா…… சத்தியமாகும் வழியே பகவானின் கோயில் ஜோதியே இருளே இல்லையே….. வாராய்…….நீயே வா…. ஆண் : சொல்லவே நீ யாதும் அவஸ்யமில்லை வந்தால் போதுமே – இந்த சன்னதி முன் உந்தன் தலை பணிந்தால் போதுமே ஆண் : உன் மனதில் உள்ள எண்ணமெல்லாம் அவரே உணருவார் உலகோரின் செய்கை ஒவ்வொன்றையும் கண்ணால் உணருவார் கண்ணாலே உணருவார்…….. ஆண் : வாராய்…….நீயே வா….போற்றி வா…… சத்தியமாகும் வழியே பகவானின் கோயில் ஜோதியே இருளே இல்லையே….. வாராய்…….நீயே வா…. ஆண் : நீ கேட்காமலே இங்கே நெஞ்சின் ஆசை கைகூடும் மனத் தூய்மை உள்ளோர் வந்தே இங்கே சேவிக்கக்கூடும் ஆண் : எல்லோர்க்கும் பொது ஞாயம் சொல்லும் சபையும் இதுவே இவ்வுலகிலே எல்லோரில் பெரும் நீதிமான் இவரே.. பெரும் நீதிமான் இவரே……. ஆண் : வாராய்…….நீயே வா….போற்றி வா…… சத்தியமாகும் வழியே பகவானின் கோயில் ஜோதியே இருளே இல்லையே….. வாராய்…….நீயே வா….