← Back

Seemakaariye Song Lyrics

Singer : Sanjith Hegde Music by : Leon James Lyrics by : Karthik Netha Male : Ennavoru paarvai yammadi Ennavoru jaadai yammadi Ennavoru aadai yammadi Male : Ennavoru maaya kannadi Vandhu ninnu naanum munnadi Thulli varum aattathai aadi Male : Viral asaivae Enai yedho seidhaaiyoo Oli kasivae Oru vidha maayam seidhaai Male : Thalai mudiyaal Adi thoondil ittaai Virumbi azhagaai Siru meenaga maatinen Male : Ye seemakkariyae maaymaagiyae Yeno vaanagi velaagi paarthaai Seemakaariyae aalangattiyae Needhaan ullooril veezhndhidum Mazhaiya paniya Male : Ennavoru paarvai yammadi Ennavoru jaadai yammadi Ennavoru aadai yammadi Carnatic : …………. Male : Thoongadha aandhai Adi naan konda vaazhkkai Un ninaivaale Veezhndhu kidakum yeno yeno Male : Vaaveerppin vaasam Adhu thaanaga veesum En pulan aindhum Valangal aagum yeno yeno Male : Nee aagayam kaanadha Panja varna megam Nee boologam ketkaadha Raaga thaalam Male : Nee yaarodum pesadha Thoora dhesa maunam Nee jal jal oonjal Male : Ye seemakkariyae maaymaagiyae Yeno vaanagi velaagi paarthaai Seemakaariyae aalangattiyae Needhaan ullooril veezhndhidum Mazhaiya paniya Humming : …………… Carnatic : …………….. Male : Ennavoru paarvai yammadi Ennavoru jaadai yammadi Ennavoru aadai yammadi Male : Ennavoru maaya kannadi Vandhu ninnu naanum munnadi Thulli varum aattathai yaadi
பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ் இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : என்னவொரு பார்வையம்மாடி என்னவொரு ஜாடையம்மாடி என்னவொரு ஆடையம்மாடி… ஆண் : என்னவொரு மாயக்கண்ணாடி வந்து நின்னு நானும் முன்னாடி துள்ளிவரும் ஆடத்தையாடி ஆண் : விரல் அசைவோ எனை ஏதோ செய்தாய் ஒளி கசிவே ஒருவித மாயம் செய்தாய் ஆண் : தலை முடியால் அடி தூண்டில் இட்டாய் விரும்பி அழகாய் சிறு மீனாக மாற்றினேன் ஆண் : யே சீமைக்காரியே மாயமாகியே ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய் சீமைக்காரியே ஆலங்கட்டியே நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும் மழையா பனியா ஆண் : என்னவொரு பார்வையம்மாடி என்னவொரு ஜாடையம்மாடி என்னவொரு ஆடையம்மாடி… கர்நாடிக் : .…………. ஆண் : தூங்கா ஆந்தை அடி நான் கொண்ட வாழ்க்கை உன் நினைவாலே வீழ்ந்து கிடக்கும் ஏனோ ஏனோ ஆண் : வாவீர்ப்பின் வாசம் அது தானாக வீசும் என் புலன் ஐந்தும் வளளல்கள் ஆகும் ஏனோ ஏனோ ஆண் : நீ ஆகாயம் காணத பஞ்ச வர்ண மேகம் நீ பூலோகம் கேட்காத ராக தாளம் ஆண் : நீ யாரோடும் பேசாத தூர தேசம் மெளனம் நீ ஜல் ஜல் ஊஞ்சல் ஆண் : யே சீமைக்காரியே மாயமாகியே ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய் சீமைக்காரியே ஆலங்கட்டியே நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும் மழையா பனியா கர்நாடிக் : .………….. குழு : ………………….. ஆண் : என்னவொரு பார்வையம்மாடி என்னவொரு ஜாடையம்மாடி என்னவொரு ஆடையம்மாடி… ஆண் : என்னவொரு மாயக்கண்ணாடி வந்து நின்னு நானும் முன்னாடி துள்ளிவரும் ஆடத்தையாடி