← Back

Kaalai Naera Poonguyil Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Aaahaaa…aaaahaa..aaaaaa..aaaaa aahaaa..ahaaaa….aaaaaaaaaa…… Female : Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu Kalaindhu poghum meghangal gavanamaagha ketkudhu Ketta paadal kaattrilae… kelviyaaga poghumo… Yenghae un raagham swaram…aaaahaaaaa….. Female : Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu Female : Medai podum pournami aadi paadum orr nadhi Medai podum pournami aadi paadum orr nadhi Female : Vella oliyinil meghalai Mella mayanghudhu yen nilai Pudhiya megham kavidhai paadum Pudhiya megham kavidhai paadum Female : Bhoopaalam paadaamal yendhan kaalai Thondrum yennaalum……….. Female : Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu Kalaindhu poghum meghangal gavanamaagha ketkudhu Male : Ilamai yennum moghanam Inaindhu paadum yen manam Female : Ilamai yennum moghanam Inaindhu paadum yen manam Male : Pattu virithadhu pulveli… Female : Pattu theriththadhu vinnoli.. Male : Dhinamum paadum yenadhu paadal Dhinamum paadum yenadhu paadal Male : Kaattrodum aattrodum indrum yendrum Ketkkum yendrendrum….. Female : Kaalai naera poonghuyil Male : Kavidhai paada poghudhu Female : Kalaindhu poghum meghangal Male : Gavanamaagha ketkudhu Female : Ketta paadal kaattrilae…. Male : Kelviyaaga poghumo Female : Yenghae..Male : Un raagham Female : Swaramm…Male : Aaahaaaaaa…. Male : Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu..
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஹா ஆஹா ஆஆஆ பெண் : காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாக போகுமோ எங்கே உன் ராகம் ஸ்வரம் ஆஆஹா பெண் : காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது பெண் : மேடை போடும் பௌர்ணமி ஆடி பாடும் ஓர் நதி மேடை போடும் பௌர்ணமி ஆடி பாடும் ஓர் நதி பெண் : வெள்ள ஒளியினில் மேகலை மெல்ல மயங்குது என் நிலை புதிய மேகம் கவிதை பாடும் புதிய மேகம் கவிதை பாடும் பெண் : பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும் பெண் : காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது ஆண் : இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம் பெண் : இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம் ஆண் : பட்டு விரித்தது புல்வெளி பெண் : பட்டு தெறித்தது விண்ணொளி ஆண் : தினமும் பாடும் எனது பாடல் தினமும் பாடும் எனது பாடல் ஆண் : காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும் பெண் : காலை நேரப் பூங்குயில் ஆண் : கவிதை பாட போகுது பெண் : கலைந்து போகும் மேகங்கள் ஆண் : கவனமாக கேட்குது பெண் : கேட்ட பாடல் காற்றிலே ஆண் : கேள்வியாக போகுமோ பெண் : எங்கே ஆண் : உன் ராகம் பெண் : ஸ்வரம் ஆண் : ஆஹா ஆண் : காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது