← Back

Pootha Malligai Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae Andha kaalam varum neram Adhan vaazhvil varum yogam Female : Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae Female : {Raagamthanai thaedum Pudhu veenaiyae Meetum viral theendum Unai naalaiyae} (2) Santhosam…. kondaadum … Santhosam kondaadum sangeedham Nenjil sugam kodi tharumae Female : Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae Male : ………………………… Female : {Gangai varum endrae Kadal thaeduthae Thendral thodum endrae Kodi aadudhae} (2) Pongaathum… thaenaagum Pongaathum thaenaagum penn poovae Vaazhvil thirunaalum varumae Female : Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae Andha kaalam varum neram Adhan vaazhvil varum yogam Female : Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே அந்த காலம் வரும் நேரம் அதன் வாழ்வில் வரும் யோகம்…….. பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே பெண் : {ராகம் தனை தேடும் புது வீணையே மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே} (2) சந்தோஷம்…..கொண்டாடும் சந்தோஷம்…..கொண்டாடும்……சங்கீதம் நெஞ்சில் சுகம் கோடி தருமே…… பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே ஆண் : …………………………… பெண் : {கங்கை வரும் என்றே கடல் தேடுதே தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே} (2) பூங்காத்தும் தேனாகும் பூங்காத்தும் தேனாகும் பெண் பூவே வாழ்வில் திருநாளும் வருமே…. பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே அந்த காலம் வரும் நேரம் அதன் வாழ்வில் வரும் யோகம்…….. பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே