← Back

En Nenjam Neendhudhey Song Lyrics

Singer : Harshika Devanath Music by : B Ajaneesh Loknath Lyrics by : Palani Bharathi Female : En nenjam neendhudhe Nilavil undhan ninaivil Female : Allikkonden Unnai allikkonden Kaadhal nenjil sugamai Killikonden Ennai killikkonden Indha kanavu nijamaa Female : Kaigal unnai anaikum neram Kannil iravu poovin eeram Female : Anbe… Undaintha pullanguzhal naandhaan Ennai… Isaithida seibavan needhaan Nerupena thagiththu en vanam Pugaiyena kalainthadhu en manam Pudhithai pirandhen unnidam Female : Vandu vandhu sindhum mellisaiyil Poovin vaasam varudhae Manjal veyil sudum undhan viral Mellai ennai thodudhe Idhazhal unnai alaikum neram Kannil iravu pogum neram Female : Kaatre Maalargalil naa elumpothu Poove Pudhu pudhu nirangalai thoovu Female : Alaiudan alaiena neendhinen Adai mazhai ena unnai thedinen Unakkul uraindhu karaindhen Female : Allikkonden Unnai allikkonden Kaadhal nenjil sugamai Killikonden Ennai killikkonden Indha kanavu nijamaa Female : Kaigal unnai anaikum neram Kannil iravu poovin eeram
பாடகி : ஹர்ஷிகா இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : பழனி பாரதி பெண் : என் நெஞ்சம் நீந்துதே நிலவில் உந்தன் நினைவில் பெண் : அள்ளிக்கொண்டேன் உன்னை அள்ளிக்கொண்டேன் காதல் நெஞ்சில் சுகமாய் கிள்ளிகொண்டேன் என்னை கிள்ளிக்கொண்டேன் இந்த கனவு நிஜமா பெண் : கைகள் உன்னை அணைக்கும் நேரம் கண்ணில இரவு பூவின் ஈரம் பெண் : அன்பே… உடைந்த புல்லாங்குழல் நான்தான் என்னை…. இசைத்திட செய்பவன் நீதான் நெருப்பென தகைத்து என் வனம் புகையென கலைந்தது என் மனம் புதிதாய் பிறந்தேன் உன்னிடம் பெண் : வண்டு வந்து சிந்தும் மெல்லிசையில் பூவின் வாசம் வருதே மஞ்சள் வெயில் சூடும் உந்தன் விரல் மெல்ல என்னை தொடுதே இதழ் உன்னை அழைக்கும் நேரம் கண்ணில் இரவு போகும் நேரம் பெண் : காற்றே மலர்களில் நா எழும்போது பூவே புது புது நிறங்களில் தூவு பெண் : அலையுடன் அலையென நீந்தினேன் கடல் மடி என உனை தேடினேன் உனக்குள் உறிந்து கரைந்தேன் பெண் : அள்ளிக்கொண்டேன் உன்னை அள்ளிக்கொண்டேன் காதல் நெஞ்சில் சுகமாய் கிள்ளிகொண்டேன் என்னை கிள்ளிக்கொண்டேன் இந்த கனவு நிஜமா பெண் : கைகள் உன்னை அணைக்கும் நேரம் கண்ணில இரவு பூவின் ஈரம்