← Back

Atlantic Oceanukku Song Lyrics

Singer : Suchitra Music by : Dharan Female : Atlantic oceanukku Aadai katta thevai illai Octopus pola naalum Aatam podu mann mela Female : Istanbul kaattai chuthi Veli katta yaarum illa Ishtam pol koothadicha Yethum inga thappilla Female : Naalai enbathu No entry Indru enbathu guarentee Love has no warrancy Life-uku illai geometry Female : Atlantic oceanukku Aadai katta thevai illai Octopus pola naalum Aatam podu mann mela Female : Istanbul kaattai chuthi Veli katta yaarum illa Ishtam pol koothadicha Cha cha cha ….aaaaa…haaaa…aaaa Ahaaa..haaa..ahaaaa…ahaaa..haa…haaa… Female : Carbon kangalil Aangalai padam pidi Koocham thevai illai Ethu vanthaalum Freeya iruntha Vethanai varuvathillai Female : Edhaiyum thuninthu nee Ulagai jeyithidu Idhayam karainthu nee Siragai viriththidu Female : Naalai enbathu No entry Indru enbathu guarentee Love has no warrancy Life-uku illai geometry Female : Vervai thuligalil Vaazhkkai varuma Aiyyo vedhaantham Muththa thuligalil Vaazhvai anubavi Athu thaan perinbam Female : Nagaiyum pudavaiyum Edharku ulagilae Ethaiyum viruppam pol Uduthu thavar illai Female : {Naalai enbathu No entry Indru enbathu guarentee Love has no warrancy Life-uku illai geometry} (2)
பாடகி : சுஜித்ரா இசையமைப்பாளர் : தரண் பெண் : அட்லாண்டிக் ஓசியன்க்கு ஆடை கட்ட தேவை இல்லை ஆக்டோபஸ் போல நாளும் ஆட்டம் போடு மண் மேல பெண் : இஷ்டான்புல் காட்டை சுத்தி வேலி கட்ட யாரும் இல்லை இஷ்டம் போல் கூத்தடிச்சா ஏதும் இங்க தப்பில்ல பெண் : நாளை என்பது நோ என்ட்ரி இன்று என்பது கேரன்டி லவ் ஹஸ் நோ வாரன்சி லைப்புக்கு இல்லை ஜியோமெட்ரி பெண் : அட்லாண்டிக் ஓசியன்க்கு ஆடை கட்ட தேவை இல்லை ஆக்டோபஸ் போல நாளும் ஆட்டம் போடு மண் மேல பெண் : இஷ்டான்புல் காட்டை சுத்தி வேலி கட்ட யாரும் இல்லை இஷ்டம் போல் கூத்தடிச்சா சா சா சா ஆஆஆ ஹா ஆஆஆ ஆஹா ஹா ஆஹா ஆஹா ஹா ஹா பெண் : கார்பன் கண்களில் ஆண்களை படம் பிடி கூச்சம் தேவை இல்லை எது வந்தாலும் ப்ரீயா இருந்தா வேதனை வருவதில்லை பெண் : எதையும் துணிந்து நீ உலகை ஜெய்த்திடு இதயம் கரைந்து நீ சிறகை விரித்திடு பெண் : நாளை என்பது நோ என்ட்ரி இன்று என்பது கேரன்டி லவ் ஹஸ் நோ வாரன்சி லைப்புக்கு இல்லை ஜியோமெட்ரி பெண் : வேர்வை துளிகளில் வாழ்க்கை வருமா அய்யோ வேதாந்தம் முத்த துளிகளில் வாழ்வை அனுபவி அது தான் பேர் இன்பம் பெண் : நகையும் புடவையும் எதற்கு உலகிலே எதையும் விருப்பம் போல் உடுத்து தவறில்லை பெண் : { நாளை என்பது நோ என்ட்ரி இன்று என்பது கேரன்டி லவ் ஹஸ் நோ வாரன்சி லைப்புக்கு இல்லை ஜியோமெட்ரி } (2)