← Back

Uyirinum Uyarndha Song Lyrics

Singer : Hariharan Music by : G.V. Prakash Kumar Male : Uyirinum uyarndhadhu Panam enum bodhu Ulaginil ulaginil oli kidaiyaadhu Manidhanai manidhanum Vizhungidum bodhu Kanavugal uyir pera vazhi kidaiyaadhu Male : Keezhae miga keezhae Nambikkai pudhaiyudhadaa Melae adhan melae Ellaamae chidhaiyudhadaa Male : Pirarukku varandharaa Arivenna arivu Irulinai niruthidu aingaranae Karungarunguzhiyinil Surungudhu manidham Oru karam koduthidu aingaranae Male : Yen idhu yen?.. Emai naamae azhippadhu yen… Yen adhu yen?… Piragunnai pazhippadhu yen?… Male : Poigalin punniya vaedathai ellaam Posukkida vaa vaa aingaranae.. Nanmaiyai midhithidum narigalai ellaam Nasukkida vaa vaa aingaranae.. Male : Haa….aaaa….aaaa…..haaa…aaa…. Haa….aaa….aaa….aaa…. Male : Thee oru thee Idhayathil mulaikkudhadaa Oor muzhudhum Oru serndhae anaikkudhadaa Male : Mudindhidum mudindhidum Mudindhidum endrae Urudhiyai koduthidu aingaranae Vidindhidum vidindhidum Vidindhidum endrae Iravinai mudithidu aingaranae Male : Uyirinum uyarndhadhu Panam enum bodhu Ulaginil ulaginil oli kidaiyaadhu Manidhanai manidhanum Vizhungidum bodhu Kanavugal uyir pera vazhi kidaiyaadhu Male : Keezhae miga keezhae Nambikkai pudhaiyudhadaa Melae adhan melae Ellaamae chidhaiyudhadaa Male : Pirarukku varandharaa Arivenna arivu Irulinai niruthidu aingaranae Karungarunguzhiyinil Surungudhu manidham Oru karam koduthidu aingaranae
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : உயிரினும் உயர்ந்தது பணம் எனும் போது உலகினில் உலகினில் ஒளி கிடையாது மனிதனை மனிதனும் விழுங்கிடும் போது கனவுகள் உயிர் பெற வழி கிடையாது ஆண் : கீழே மிகக் கீழே நம்பிக்கை புதையுதடா….. மேலே அதன் மேலே எல்லாமே சிதையுதடா…. ஆண் : பிறருக்கு வரந்தரா அறிவென்ன அறிவு இருளினை நிறுத்திடு ஐங்கரனே கருங்கருங்குழியினில் சுருங்குது மனிதம் ஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே ஆண் : ஏன் இது ஏன்?….. எமை நாமே அழிப்பது ஏன்?….. ஏன் அது ஏன்?….. பிறகுன்னை பழிப்பது ஏன்?….. ஆண் : பொய்களின் புன்னிய வேடத்தை எல்லாம் பொசுக்கிட வா வா ஐங்கரனே… நன்மையை மிதித்திடும் நரிகளை எல்லாம் நசுக்கிட வா வா ஐங்கரனே….. ஆண் : ஹா…..ஆஆ…..ஆஆ…..ஹா…..ஆஅ….. ஹா…..ஆஅ….ஆஅ…..ஆஅ… ஆண் : தீ ஒரு தீ இதயத்தில் முளைக்குதடா ஊர் முழுதும் ஒரு சேர்ந்தே அணைக்குதடா ஆண் : முடிந்திடும் முடிந்திடும் முடிந்திடும் என்றே உறுதியை கொடுத்திடு ஐங்கரனே விடிந்திடும் விடிந்திடும் விடிந்திடும் என்றே இரவினை முடித்திடு ஐங்கரனே ஆண் : உயிரினும் உயர்ந்தது பணம் எனும் போது உலகினில் உலகினில் ஒளி கிடையாது மனிதனை மனிதனும் விழுங்கிடும் போது கனவுகள் உயிர் பெற வழி கிடையாது ஆண் : கீழே மிகக் கீழே நம்பிக்கை புதையுதடா…. மேலே அதன் மேலே எல்லாமே சிதையுதடா….. ஆண் : பிறருக்கு வரந்தரா அறிவென்ன அறிவு இருளினை நிறுத்திடு ஐங்கரனே கருங்கருங்குழியினில் சுருங்குது மனிதம் ஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே