← Back

Ellorukkum Oru Vaedham Song Lyrics

Singer : Gopal Rao Music by : Vidyasagar Male : Ellorukkum oru vaedham Adhu dhaan adhu dhaan nambikkai Ellorukkum oru geedham Adhu dhaan adhu dhaan nambikkai Male : Nambikkai odu paarungal Naalai enbadhu namakku Nambikkai odu vaazhungal Vidinthae theerum kizhakku Male : Kallukkul irukkindra Thaeraikkum unavundu Nellukkul irukkindra Vidhaikkum or uyir unduu Male : Karbathil irukkindra Pillaikkum kaatrundu Ullukkul irukkindra Vaerukkum neer undu Male : Pogattum enakkum enna irukkadha Idhai unarndhaal nambikkai pirakkaadha Unakkum enakkum enna irukkadha Idhai unarndhaal nambikkai pirakkaadha Male : Ellorukkum oru vaedham Adhu dhaan adhu dhaan nambikkai Ellorukkum oru geedham Adhu dhaan adhu dhaan nambikkai Male : Aa….aa…..aa….aa… Aaa….aaa…..aa….aaa…. Male : Alai paadum geedhathil Nambikkai irukkiradhu Mani osai naadhathil Nambikkai azhaikkiradhu Male : Vidigindra pozhuthellaam Namakkaaga vidigirathu Vettrikku pakkathil Nam vaazhkai sirikkiradhu Male : Paadhaiyinul pullum undu Marakaadhae Endha velaiyilum Vetri varum kalangaathae
பாடகர் : கோபால் ராவ் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : எல்லோருக்கும் ஒரு வேதம் அதுதான் அதுதான் நம்பிக்கை எல்லோருக்கும் ஒரு கீதம் அதுதான் அதுதான் நம்பிக்கை ஆண் : நம்பிக்கையோடு பாருங்கள் நாளை என்பது நமக்கு நம்பிக்கையோடு வாழுங்கள் விடிந்தே தீரும் கிழக்கு ஆண் : கல்லுக்குள் இருக்கின்ற தேரைக்கும் உணவுண்டு நெல்லுக்குள் இருக்கின்ற விதைக்கும் ஓர் உயிர் உண்டு ஆண் : கர்ப்பத்தில் இருக்கின்ற பிள்ளைக்கும் காற்றுண்டு உள்ளுக்குள் இருக்கின்ற வேருக்கும் நீர் உண்டு ஆண் : போகட்டும் எனக்கும் என்ன இருக்காதா இதை உணர்ந்தால் நம்பிக்கை பிறக்காதா உனக்கும் எனக்கும் என்ன இருக்காதா இதை உணர்ந்தால் நம்பிக்கை பிறக்காதா ஆண் : எல்லோருக்கும் ஒரு வேதம் அதுதான் அதுதான் நம்பிக்கை எல்லோருக்கும் ஒரு கீதம் அதுதான் அதுதான் நம்பிக்கை ஆண் : ஆ…..ஆ…..ஆ….ஆ….. ஆஆ…..ஆஆ…..ஆ….ஆஆ……….. ஆண் : அலை பாடும் கீதத்தில் நம்பிக்கை இருக்கிறது மணி ஓசை நாதத்தில் நம்பிக்கை அழைக்கிறது ஆண் : விடிகின்ற பொழுதெல்லாம் நமக்காக விடிகின்றதே வெற்றிக்கு பக்கத்தில் நம் வாழ்க்கை சிரிக்கிறது ஆண் : பாதையினுள் புல்லும் உண்டு மறக்காதே எந்த வேலையிலும் வெற்றி வரும் கலங்காதே