← Back

Kaatraga Varuvaya Song Lyrics

Singer : Naveen Kumar Music by : Deva Chorus : …………………… Male : Kaatraaga varuvaaya… Kadalaaga varuvaaya… Poovaaga varuvaaya… Puyalaaga varuvaaya… Nilavaaga varuvaaya…. Nijamaaga varuvaaya… Nee sol …sollaamal sol Nee sol …sollaamal sol Chorus : …………………. Male : February pathinaangil Poovodu kaathiruppen Varuvaaya varuvaaya Varuvaaya varuvaaya Male : Velaigalin nadunaduvae Telephone-il imsikka Varuvaaya varuvaaya Varuvaaya varuvaaya Male : Pani veesum kaalayilae Thaeneeraai varuvaaya.. Veyil veesum maalayilae Ice cream-aai varuvaaya.. Male : Kaaichal kondu naan thavikayilae Oru natpai pola nee varuvaaya.. Serththu veikkum en sambalathai Adi selavu seiya nee varuvaaya… Nee sol… sollaamal sol Nee sol…. sollaamal sol Chorus : …………………………. Male : Naan podum t shirt-ai Lip stickaal karai aakka Varuvaaya varuvaaya Varuvaaya varuvaaya… Male : Theriyaamal naan seiyum Thavarugalai sari seiya Varuvaaya varuvaaya Varuvaaya varuvaaya… Male : Bachelor vaazhkaikku Bye solla varuvaaya… Family man-aaga Ennai maatra varuvaaya…. Male : Urasi kondu en bike-inilae En kaadhai kadithu kondu varuvaaya.. Udattil irrukkum en cigarette-ai Nee pidungi erindhu vida varuvaaya… Nee sol… sollaamal sol Nee sol …sollaamal sol Male : Kaatraaga varuvaaya… Kadalaaga varuvaaya… Poovaaga varuvaaya… Puyalaaga varuvaaya… Nilavaaga varuvaaya…. Nijamaaga varuvaaya… Nee sol …sollaamal sol Nee sol …sollaamal sol……
பாடகர் : நவீன் குமார் இசையமைப்பாளர் : தேவா குழு : ……………….. ஆண் : காற்றாக வருவாயா கடலாக வருவாயா பூவாக வருவாயா புயலாக வருவாயா நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா நீ சொல் சொல்லாமல் சொல் நீ சொல் சொல்லாமல் சொல் குழு : ……………….. ஆண் : பிப்ரவரி பதினான்கில் பூவோடு காத்திருப்பேன் வருவாயா வருவாயா வருவாயா வருவாயா ஆண் : வேலைகளின் நாடு நடுவே டெலிபோனில் இம்சிக்க வருவாயா வருவாயா வருவாயா வருவாயா ஆண் : பனிவீசும் காலையிலே தேநீராய் வருவாயா வெயில் வீசும் மாலையிலே ஐஸ்கிரீம்மாய் வருவாயா ஆண் : காய்ச்சல் கொண்டு நான் தவிக்கையிலே ஒரு நர்ஸை போல நீ வருவாயா சேர்த்து வைக்கும் என் சம்பளத்தை அடி செலவு செய்ய நீ வருவாயா ஆண் : நீ சொல் சொல்லாமல் சொல் நீ சொல் சொல்லாமல் சொல் குழு : ……………….. ஆண் : நான் போடும் டிசர்ட்டை லிப்ஸ்டிக்கால் கறையாக்க வருவாயா வருவாயா வருவாயா வருவாயா ஆண் : தெரியாமல் நான் செய்யும் தவறுகளை சரி செய்ய வருவாயா வருவாயா வருவாயா வருவாயா ஆண் : பேச்சுலர் வாழ்க்கைக்கு பை சொல்ல வருவாயா பேமலி மேன் ஆக என்னை மாற்ற வருவாயா ஆண் : உரசி கொண்டு என் பைக்கினிலே என் காதை கடித்துக்கொண்டு வருவாயா உதட்டில் இருக்கும் என் சிகரெட்டை நீ பிடுங்கி எரிந்திட வருவாயா ஆண் : நீ சொல் சொல்லாமல் சொல் நீ சொல் சொல்லாமல் சொல் ஆண் : காற்றாக வருவாயா கடலாக வருவாயா பூவாக வருவாயா புயலாக வருவாயா நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா நீ சொல் சொல்லாமல் சொல் நீ சொல் சொல்லாமல் சொல்