← Back

Thenmalli Poove Song Lyrics

Singers : S. Janaki and T. M. Soundararajan Music by : Ilayaraja Male : Thaen malli poovae poonthendral kaattrae En kannae en raani neeyindri naan illaiyae Female : Thaen malli poovae poonthendral kaattrae En kannaa en mannaa neeyindri naan illaiyae Male : Thaen malli poovae… Male : Muthaaram maar meedhu thavazhgindradhu Enakkadhil konjam idamum kodu Female : Thaerundu neeyundu thirunaalundu Thirumagal nenjil thuyil kolla vaa Male : Ulagamellaam oru nilavu Female : Idhayamellaam oru ninaivu En vaazhvin aanandham neeyae… Male : Thaen malli poovae poonthendral kaattrae Female : En kannaa en mannaa neeyindri naan illaiyae Male : Thaen malli poovae… Female : Sevvaazhai pon maeni thudikkindradhu Siru thottil thandhu uranga vidu Male : Thithikkum sevvaayum nanaigindradhu Siru mutham thandhu mayanga vidu Female : Malargalilae anai amaippom Male : Manmadhanai thunaikkazhaippom Iravaedhu pagalaedhu kannae Female : Thaen malli poovae poonthendral kaattrae Male : En kannae en raani Female : Neeyindri naan illaiyae Male : Thaen malli poovae poonthendral kaattrae Thaen malli poovae… Female : Aa… aa… aa… mm..mm..mm.. Aa… aa… aa… } (Overlap)
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே என் கண்ணே என் ராணி நீயின்றி நானில்லையே பெண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே ஆண் : தேன்மல்லி பூவே….. ஆண் : முத்தாரம் மார் மீது தவழ்கின்றது எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு பெண் : தேர் உண்டு நீ உண்டு திருநாள் உண்டு திருமகள் நெஞ்சில் துயில் கொள்ளவா ஆண் : உலகமெல்லாம் ஒரு நிலவு பெண் : இதயமெல்லாம் ஒரு நினைவு என் வாழ்வின் ஆனந்தம் நீயே ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே பெண் : என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே ஆண் : தேன்மல்லி பூவே….. பெண் : செவ்வாழை பொன்மேனி துடிக்கின்றது சிறு தொட்டில் தந்து உறங்க விடு ஆண் : தித்திக்கும் செவ்வாயும் நனைகின்றது சிறு முத்தம் தந்து மயங்கவிடு பெண் : மலர்களிலே அணை அமைப்போம் ஆண் : மன்மதனை துணைக்கழைப்போம் இரவேது பகலேது கண்ணே பெண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே ஆண் : என் கண்ணே என் ராணி பெண் : நீயின்றி நானில்லையே ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே தேன்மல்லி பூவே….. பெண் : ஆ…..ஆ….ஆ….ம்ம்…..ம்ம்…..ம்ம்…. ஆ….ஆ…..ஆ…..