← Back

Rendu Kaadhal Song Lyrics

Rendu Kaadhal Song Lyrics from “Kaathu Vaakula Rendu Kaadhal” tamil film starring “Vijay Sethupathi” in a lead role. This song is sung by “Anirudh Ravichander, Shakthisree Gopalan & Aishwarya Suresh Bindra” and music is composed by Rockstar “Anirudh“. Lyrics works are penned by “Vignesh Shivan”. Singers : Anirudh Ravichander, Shakthisree Gopalan and Aishwarya Suresh Bindra Music by : Anirudh Ravichander Dialogue : Sir, ellarukkum oru heart-u thaane sir Enakku rendu heart-u sir Oru love failure thaanga mudiyathu Enakku at a time-le rendu love failure sir Naan poi feel pandren! Male : Kaadhal ondraaga vandhu rendaanadhu Kaadhal rendaagi thundaanadhae Kaalgal thadumaari thadam maari ponadhae Kaatril en kaadhalgal poguthae Irandu kangal idhilae ondrai Izhakka sonnaal iyala villai Male : Ennodu irundhaval ippodhu illayae Ingaeyae irundhaval indrillaiyae Ennodu irundhaval ippodhu illayae Irudhiyil irudhayam irugiyae irukkuthae [music goes on] Female : Ivan piriya pogiraan Endru orumurai kooda ninaikka villai Idhu udaiya koodidum Endru orumurai uraikka villaiyae Female : Ivan poigal pesuvaan Endru orumurai kooda ninaikka villai Idhu mudinthu poividum Endru orumurai thona villaiyae Male : Arthangal thedi pogaathae Azhagu alindhu pogum Anbae nee vittu pogathae Uyirum uraindhu pogum Male : Ennodu irundhaval ippodhu illayae Ingaeyae irundhaval indrillaiyae Ennodu irundhaval ippodhu illayae Irudhiyil irudhayam irugiyae irukkudhae [heavy, violin music goes on] Male : {Azhgai malarvadhu pol Mudivadhu kaadhal Yengoo theriyvadhu pol Maraivadhu kaadhal} (2) Female : Varutham koodathada Valigal vendamada Idhu podhum… ini podhum Ini sandhikka vendaamada Varutham koodathada… Male : Kaadhal ondraga vandhu rendaanadhae.. Kaadhal..
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் பிந்த்ரா இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : காதல் ஒன்றாக வந்து ரெண்டானது காதல் ரெண்டாகி துண்டானது கால்கள் தடுமாறி தடமாறி போனதே காற்றில் என் காதல்கள் போகுதே இரண்டு கண்கள் இதுலே ஒன்றை இழக்க சொன்னால் வலி எனக்கில்லை ஆண் : என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே பெண் : இவன் பிரிய போகிறான் என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை இது உடைய கூடிடும் என்று ஒருமுறை உரைக்கவில்லையே பெண் : இவன் பொய்கள் பேசுவான் என்று ஒருமுறைகூட நினைக்க வில்லை இது முடிந்து போய்விடும் என்று ஒருமுறை தோணவில்லையே ஆண் : அர்த்தங்கள் தேடி போகாதே அழகு அழிந்து போகும் அன்பே நீ விட்டு போகாதே உயிரும் உறைந்து போகும் ஆண் : என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே ஆண் : {அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல் எங்கோ தெரிவது போல் மறைவது காதல்} (2) பெண் : வருத்தம் கூடாதடா வழிகள் வேணாம்மடா இது போதும் நீ போதும் இனி சொல்லிக்க வேணாம்மடா வருத்தம் கூடாதடா….. ஆண் : காதல் ஒன்றாக வந்து ரெண்டானது காதல்….