← Back

Shut Up Your Mouth Song Lyrics

Singers : Deepak and Shruthi Haasan Music by : D. Imman Chorus : Ohoooo…hoooo Male : Shut up your mouth Un satti paana kouth Shut up your mouth Un satti paana kouth Male : Shut up your mouth Un satti paana ….. Shut up your mouth Un satti paana kouth Female : Hey.. yoda yoda yoda Kobam yeno daa Hey.. yoda yoda yoda Pakkam nee vaa daa Female : Hey.. yoda yoda yoda Seetram yeno daa Hey.. aiyo aiyaiyodaa Aada nee vaa daa Male : Shut up your mouth Un satti paana kouth Shut up your mouth Un satti paanai….. Female : Caffeinil vizhigal seidhaan Cocovil idhazhai seidhaan Cocktailaai mannil vandha Pennae naan thaan Nee vandhu parugha thaanae Unnai seidhaan Male : Shut up your mouth Un satti paana kouth Vaaiya konjam moodu Un satti paanai..un satti paanai Male : Azhagendra ondru thaan Azhugaikkellaam moolam.. Alaipaayum nenjamae Azhivukkellaam moolam.. Female : Alaipaaigiraai alaipaaigiraai Enadhazhagil nee saaigiraai! Kulirkaayavaa.. kulirkaayavaa Enadharugil nee meigiraai Female : Azhindhaalumae ival vendumae Imaikkaamal paarkkiraai Male : Shut up your mouth Un satti paana kouth Shut up your mouth Un ..un..un.. Male : Adivaangi nenjilae Meendum meendum kaayam Vilangaaga maarinen Idhilae enna maayam Female : Mirugangalin ranam pokkudhal En thozhilaai kondenadaa Oru oosiyaai unil eriyae Ranamaatra vandhenadaa Female : Vali enbadhai vali kondudhaan Eduppenae paaradaa Male : Shut up your mouth Hey.. let your body shout Female : Hey..yoda yoda yoda Bodhai eno daa Hey..yoda yoda yoda En kannaal thaan daa Female : Hey..yoda yoda yoda Netrae venaa daa Hey.. yoda undhan moochu Kaatrae naan thaan daa Male : Shut up your mouth Un satti paana kouth Shut up your mouth Un satti paana kouth
பாடகி : ஸ்ருதி ஹாசன் பாடகர் : தீபக் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : ஓஹோ ஹோ ஆண் : சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத் சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத் ஆண் : சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை …. சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத் பெண் : ஹேய் யோடா யோடா யோடா கோபம் ஏனோ டா ஹே யோடா யோடா யோடா பக்கம் நீ வாடா பெண் : ஹே யோடா யோடா யோடா சீற்றம் ஏனோடா ஹேய் ஐயோ அய்யய்யோடா ஆட நீ வாடா ஆண் : சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத் சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை ……. பெண் : கஃபேனில் விழிகள் செய்தான் கோகோவில் இதழை செய்தான் காக்டைலாய் மண்ணில் வந்த பெண்ணே நான் தான் நீ வந்து பருகத்தானே உன்னை செய்தான் ஆண் : சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத் வாய கொஞ்சம் மூடு உன் சட்டி பானை உன் சட்டி பானை ஆண் : அழகென்ற ஒன்று தான் அழுகைக்கெல்லாம் மூலம் அலைபாயும் நெஞ்சமே அழிவுக்கெல்லாம் மூலம் பெண் : அலைபாய்கிறாய் அலைபாய்கிறாய் எனதழகில் நீ சாய்கிறாய் குளிர்காயவா குளிர்காயவா எனதருகில் நீ மேய்கிறாய் பெண் : அழிந்தாலுமே இவள் வேண்டுமே இமைக்காமல் பார்க்கிறாய் ஆண் : சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத் சட் அப் யுவர் மௌத் உன் உன் உன் ஆண் : அடி வாங்கி நெஞ்சிலே மீண்டும் மீண்டும் காயம் விலங்காக மாறினேன் இதிலே என்ன மாயம் பெண் : மிருகங்களின் ரணம் போக்குதல் என் தொழிலாய் கொண்டேனடா ஒரு ஊசியால் உன்னில் ஏறியே ரணமாற்ற வந்தேனடா பெண் : வலி என்பதை வலி கொண்டுதான் எடுப்பேனே பாரடா ஆண் : சட் அப் யுவர் மௌத் ஹே லெட் யுவர் பொடி ஷவுட் பெண் : ஹே யோடா யோடா யோடா போதை ஏனோடா ஹே யோடா யோடா யோடா என் கண்ணால் தான்டா பெண் : ஹே யோடா யோடா யோடா நேற்றே வேணா டா ஹே யோடா உந்தன் மூச்சு காற்றே நான் தான்டா ஆண் : சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத் சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத்