← Back

Thodatheenga Ennai Song Lyrics

Singer : P. A. Periya Nayagi Music by : G. Ramanathan Female : Thodathinga ennai thodathinga aiyaiyae Thodathinga ennai thodathinga Thodathinga thodathinga thodathinga Female : Dhoora ponga idhu neram illainga dhoora ponga Dhoora ponga idhu neram illainga Avasarapattaal kaariyam aagumaa koodumaa gnyaama Aagumaa kaokoodumaa idhu gnyaama sollunga Female : Adhukkulla kitta vandu ennai thodathinga Ennai thodathinga aiyaiyae thodathinga Thodathinga thodathinga thodathinga Female : Edhilum needhaanam venumnga Adhu illaiyinaa edhu …adhu Illaiyinna kastam thaanunga Adhu illaiyinna kastam thaanunga Female : Ungal manasu polavae nadakka pogudhu Manasu polavae nadakka poguthu Kadaisi varaikkum porunga ennanga Kadaisi varaikkum porunga Female : Adhukkulla thodathinga ennai thodathinga Aiyaiyoo thodathinga Thodathinga thodathinga thodathinga Female : Velai naadi varanum…aa…aa…aa… Unga kaalamum nerungi varanum ..oo..oo.oo Velai naadi varanum… Unga kaalamum nerungi varanum Female : Naalu per ariya mela thaalathodae Naalu per ariya mela thaalathodae Nadakkanum kalyaanam nadakkanum kalyanam Appo thaan gnyaayamaa thodanum Female : Naalai nadakka poradhai munnalae seidhaal Pinnaalae nadakka poradhai munnalae seidhaal Namakku dhaanga avamaanam Namakku dhaanga avamaanam Female : Thodathinga ennai thodathinga aiyaiyae Thodathinga ennai thodathinga Thodathinga thodathinga thodathinga
பாடகி : பி. ஏ. பெரிய நாயகி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : தொடாதீங்க என்னை தொடாதீங்க அய்யய்யே தொடாதீங்க என்னை தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க பெண் : தூர போங்க இது நேரமில்லிங்க தூர போங்க தூர போங்க இது நேரமில்லிங்க அவசரப்பட்டால் காரியம் ஆகுமா கூடுமா ஞாயமா ஆகுமா கைக்கூடுமா இது ஞாயமா சொல்லுங்க பெண் : அதுக்குள்ளே கிட்ட வந்து தொடாதீங்க என்னை தொடாதீங்க அய்யய்யே தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க பெண் : எதிலும் நிதானம் வேணுங்க அது இல்லேயின்னா எது….அது…. இல்லேயின்னா கஷ்டம் தானுங்க அது இல்லேயின்னா கஷ்டம் தானுங்க பெண் : உங்கள் மனசு போலவே நடக்கப் போகுது மனசு போலவே நடக்கப் போகுது கடைசி வரைக்கும் பொறுங்க என்னங்க… கடைசி வரைக்கும் பொறுங்க பெண் : அதுக்குள்ளே தொடாதீங்க என்ன தொடாதீங்க அய்யய்யே தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க பெண் : வேளை நாடி வரணும்..ஆஆஆஆ…. உங்க காலமும் நெருங்கி வரணும்..ஓஓஓ.. வேளை நாடி வரணும் உங்க காலமும் நெருங்கி வரணும் பெண் : நாலு பேரறிய மேளதாளத்தோடே நாலு பேரறிய மேளதாளத்தோடே நடக்கணும் கல்யாணம் நடக்கணும் கல்யாணம் அப்போதான் ஞாயமா தொடணும் பெண் : நாளை நடக்கப் போறதை முன்னாலே செய்தால் பின்னாலே நடக்கப் போறதை முன்னாலே செய்தால் நமக்குதாங்க அவமானம் நமக்குதாங்க அவமானம் பெண் : தொடாதீங்க என்னை தொடாதீங்க அய்யய்யே தொடாதீங்க என்னை தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க