← Back

Kadhal Duet Paada Song Lyrics

Singers : Vani Jairam and Malaysia Vasudevan Music by : M. S. Vishwanathan Lyrics by : Gangai Amaran Male : Laallaa lala laalla lala laa Male and Female : Laallaa lala laalla lala laa Male : Kadhal duet paada oru paattu kedachchathu Female : Jodi saernthu aada intha edamum irukkuthu Male : Marangalai suththiyae odalaam vaa vaa Female : Pulveli irukkuthu puralalaam vaa vaa Male : Kadhal duet paada oru paattu kedachchathu Female : Jodi saernthu aada intha edamum irukkuthu Female : Rajinikanth nadaiya polae raja un style-u Male : Laalla laalla lalaa Laalla laalla lalaa laa haa Male : Sridevi azhagga pola needhaandi mayilu Female : Laal laalla laalaa laal laalla laalaa Female : Kaala kaiya melae thookki dance nee aadalum Male : Hahahaa endru humming nee paadanum Female : Anbe nee vaa vaa….aaa….vaa vaa…. Anbae nee vaa vaa aavaaram poovaa Male : Ammaaddi un meani chappaaththi maavaa Male : Sabaash sariyaana duet…. Female : Kadhal duet paada oru paattu kedachchathu Male : Jodi saernthu aada intha edamum irukkuthu hahaan Male : Kazhuththoda mookka vachchi moppam naanum pidikka Female : Yaaraachchum paappaangannu naanthaanae thudikka Male : Mudhugu pakkam naanthaan vanthu Knnaththaan poththuvaen Female : Poththumpothu ponga endru Ponnu naan kaththuvaen Male : Herovum naanthaan….ha haah Herovum naanthaan heroyin neethaan Female : Close up love shot ellaamae ok Male : Kadhal duet paada oru paattu kedachchathu Female : Aahaah ha Jodi saernthu aada intha edamum irukkuthu Male : Marangalai suththiyae odalaam vaa vaa Female : Pulveli irukkuthu puralalaam vaa vaa Male : Kadhal duet paada oru paattu kedachchathu….
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : லால்லா லல லால்ல லல லா ஆண் மற்றும் பெண் : லால்லா லல லால்ல லல லா ஆண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது பெண் : ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது ஆண் : மரங்களை சுத்தியே ஓடலாம் வா வா பெண் : புல்வெளி இருக்குது புரளலாம் வா வா ஆண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது பெண் : ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது பெண் : ரஜினிகாந்த் நடையப் போலே ராஜா உன் ஸ்டைலு ஆண் : லால்ல லால்ல லலா லால்ல லால்ல லலா லா ஹா ஆண் : ஸ்ரீதேவி அழக போல நீதான்டி மயிலு பெண் : லால் லால்ல லாலா லால் லால்ல லாலா பெண் : கால கைய மேலே தூக்கி டான்ஸ் நீ ஆடணும் ஆண் : ஹஹஹா என்று ஹம்மிங் நீ பாடணும் பெண் : அன்பே நீ வா வா…….ஆஅ…… வா வா…… அன்பே நீ வா வா ஆவாரம் பூவா ஆண் : அம்மாடி உன் மேனி சப்பாத்தி மாவா ஆண் : சபாஷ் சரியான டூயட்… பெண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது ஆண் : ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது ஹஹான் ஆண் : கழுத்தோட மூக்க வச்சி மோப்பம் நானும் பிடிக்க பெண் : யாராச்சும் பாப்பாங்கன்னு நான்தானே துடிக்க ஆண் : முதுகுபக்கம் நான்தான் வந்து கண்ணத்தான் பொத்துவேன் பெண் : பொத்தும் போது போங்க என்று பொண்ணு நான் கத்துவேன் ஆண் : ஹீரோவும் நான்தான்……ஹ ஹாஹ்…… ஹீரோவும் நான்தான் ஹீரோயின் நீதான் பெண் : க்ளோசப் லவ் ஷாட் எல்லாமே ஓகே ஆண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது பெண் : ஆஹாஹ் ஹ ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது ஆண் : மரங்களை சுத்தியே ஓடலாம் வா வா பெண் : புல்வெளி இருக்குது புரளலாம் வா வா ஆண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது…..