← Back

Kanthanukku Malaiyittal Song Lyrics

Singer : Vani Jayaram Music by : M. S. Vishwanathan Lyrics by : Pulamai Pithan Female : Kanthanukku maalaiyittaal kaanagathu valli mayil Kalyaana kolathilae kavidhai sonnaal kaadhal kuyil Kanthanukku maalaiyittaal kaanagathu valli mayil Kalyaana kolathilae kavidhai sonnaal kaadhal kuyil Kalyaana kolathilae kavidhai sonnaal kaadhal kuyil Kalyaana kolathilae kavidhai sonnaal kaadhal kuyil Female : Sokkarudan meenatchi sokki nikkum thirukaatchi Sokkarudan meenatchi sokki nikkum thirukaatchi Kaanavantha kangal rendu kaadhalukku oru saatchi Kaanavantha kangal rendu kaadhalukku oru saatchi Kalyaana kolathilae kavidhai sonnaal kaadhal kuyil Kalyaana kolathilae kavidhai sonnaal kaadhal kuyil Female : Kanthanukku maalaiyittaal kaanagathu valli mayil Kalyaana kolathilae kavidhai sonnaal kaadhal kuyil Female : Poovodu pottum thandhen oru poovaikku vaazhvu thandhen Poovodu pottum thandhen oru poovaikku vaazhvu thandhen Salangai kattum illathilae thaali kattum nadakka kanden Salangai kattum illathilae thaali kattum nadakka kanden Kalyaana kolathilae kavidhai sonnaal kaadhal kuyil Kalyaana kolathilae kavidhai sonnaal kaadhal kuyil Female : Kanthanukku maalaiyittaal kaanagathu valli mayil Kalyaana kolathilae kavidhai sonnaal kaadhal kuyil Female : Devanai thedi sendren deviyudan avan vandhaan Devanai thedi sendren deviyudan avan vandhaan Veenaiyudan naan irundhen vidhiyai enni paadugindren Female : Kanthanukku maalaiyittaal kaanagathu valli mayil Kalyaana kolathilae kavidhai sonnaal kaadhal kuyil
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன் பெண் : கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : சொக்கருடன் மீனாட்சி சொக்கி நிக்கும் திருக்காட்சி சொக்கருடன் மீனாட்சி சொக்கி நிக்கும் திருக்காட்சி காணவந்த கண்கள் ரெண்டு காதலுக்கு ஒரு சாட்சி காணவந்த கண்கள் ரெண்டு காதலுக்கு ஒரு சாட்சி கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : பூவோடு பொட்டும் தந்தேன் ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன் பூவோடு பொட்டும் தந்தேன் ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன் சலங்கை கட்டும் இல்லத்திலே தாலி கட்டும் நடக்க கண்டேன் சலங்கை கட்டும் இல்லத்திலே தாலி கட்டும் நடக்க கண்டேன் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் பெண் : தேவனை தேடி சென்றேன் தேவியுடன் அவனிருந்தான் தேவனை தேடி சென்றேன் தேவியுடன் அவனிருந்தான் வீணையுடன் நானிருந்தேன் விதியை எண்ணி பாடுகின்றேன் ! பெண் : கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்