← Back

Cricket Kara Song Lyrics

Singers : A. R. Ameen, Vishwaprasad and Anjali Gaikwad Music by : A. R. Rahman Female : Dum dum dum Cricket kara cricket kara Vilaiyaadu Dum dum dum Cricket kara cricket kara Vilaiyaadu Female : Polaama Male : Rai rai rai polaama Rail yeri polaamaa Female : Tholai thooram Polaamaa mavanae Male : Kalaippu aana mooru kudi Bore adicha thiruppi adi Female : Vilaiyaadu ishtapadi Mavanae…. Male : Nee paniyilla puyalunnu Female : Senju kaatu mavanae Chorus : Dum dum dum Cricket kara cricket kara Vilaiyaadu Dum dum dum Cricket kara cricket kara Vilaiyaadu Hey hey Chorus : Dum dum dum Cricket kara cricket kara Vilaiyaadu Hey hey Dum dum dum Female : Cricket kara aa..hae… Chorus : Hei hei hei hei Male : Sandhu pondhula sixer adi Mutti modhi poyi thavidu podi ……………………………………………. Ada pulikku poranthavan Nee thaanda Female : Jeikka poranthavan Nee thaanda Chorus : Vaa polaamaaa Female : Cricket kara Chorus : Vilaiyaada polaamaa Female : Cricket kara Chorus : Dum dum dum Cricket kara cricket kara Vilaiyaadu Dum dum dum cricket kara Female : Cricket kara aa..hae… Chorus : {Vaa polaamaaa Female : Cricket kara Chorus : Vilaiyaada polaamaa Female : Cricket kara} (2) Hei hei hei hei hei hei Chorus : Rail yeri polaama…(4) Chorus : {Vaa polaamaaa Female : Cricket kara Chorus : Vilaiyaada polaamaa Female : Cricket kara} (2) Hei hei hei hei hei hei Polaamaa
பாடகர்கள் : ஏ. ஆர். அமீன், விஸ்வப்ரசாத் மற்றும் அஞ்சலி கைக்வாத் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : டம் டம் டம் கிரிகெட் காரா கிரிகெட் காரா விளையாடு டம் டம் டம் கிரிகெட் காரா கிரிகெட் காரா விளையாடு பெண் : போலாமா ஆண் : ரை ரை ரை போலாமா ரயில் ஏறி போலாமா பெண் : தொலை தூரம் போலாமா மவனே ஆண் : களைப்பு ஆனா மோரு குடி போரு அடிச்சா திருப்பி அடி பெண் : விளையாடு இஷ்டப்படி மவனே… ஆண் : நீ பனியில்ல புயலுன்னு பெண் : செஞ்சு காட்டு மவனே குழு : டம் டம் டம் கிரிகெட் காரா கிரிகெட் காரா விளையாடு டம் டம் டம் கிரிகெட் காரா கிரிகெட் காரா விளையாடு ஹே ஹே குழு : டம் டம் டம் கிரிகெட் காரா கிரிகெட் காரா விளையாடு ஹே ஹே டம் டம் டம் பெண் : கிரிக்கெட் காரா ஆ…ஹே… குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : சந்து பொந்துல சிக்ஸர் அடி முட்டி மோதி போயி தவிடு புடி …………….. அட புலிக்கு பொறந்தவன் நீ தான்டா பெண் : ஜெய்க்க பொறந்தவன் நீ தான்டா குழு : வா போலாமா பெண் : கிரிகெட் காரா குழு : விளையாட போலாமா பெண் : கிரிகெட் காரா குழு : டம் டம் டம் கிரிகெட் காரா கிரிகெட் காரா விளையாடு டம் டம் டம் கிரிகெட் காரா பெண் : கிரிக்கெட் காரா ஆ…ஹே… குழு : { வா போலாமா பெண் : கிரிக்கெட் காரா குழு : விளையாட போலாமா பெண் : கிரிக்கெட் காரா} (2) குழு : ரயில் ஏறி போலாமா….(4) குழு : { வா போலாமா பெண் : கிரிக்கெட் காரா குழு : விளையாட போலாமா பெண் : கிரிக்கெட் காரா} (2) ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் போலாமா