← Back

Poonthendral Kaatre Vaa Song Lyrics

Singers : P. Susheela and P. Jayachandran Music by : Ilayaraja Female : Poonthendral kattrae vaa vaa Adhil saernthaadum paatae vaa vaa Male : Nenjam unathu thanjam Konjum ninaivu manjam Nenjam unathu thanjam Konjum ninaivu manjam Female : Aanantha thaagam thaanindru theera Female : Poonthendral kattrae vaa vaa Adhil saernthaadum paatae vaa vaa Female : Yaenaamal yaengum ilamaikaalam Engengum thondrum inimaikolam En nenjin ninaivil pudhiyathor raagam Endrendrum thodarum manathil thaagam Male : Poovaaramae enthan ponnaaramae Naan paada nee vendum anbae…ae… Female : Poonthendral kattrae vaa vaa Adhil saernthaadum paatae vaa vaa Male : Kaanaatha nenjam kanavil vaazhum Kaaveri pola ninaivil aaum Kannmoodum neram kavithai paadum Kai serum pothum idhayam koodum Female : Yaenenpatho ennathaan enbatho Nee solla vaaraathathaeno…oo….oo… Female : Poonthendral kattrae vaa vaa Male : Adhil saernthaadum paatae vaa vaa Female : Heehhmm heehihmm Male : Nenjam unathu thanjam Konjum ninaivu manjam Female : Aanantha thaagam thaanindru theera Female : Poonthendral kattrae vaa vaa Male : Adhil saernthaadum paatae vaa vaa….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா ஆண் : நெஞ்சம் உனது தஞ்சம் கொஞ்சும் நினைவு மஞ்சம் நெஞ்சம் உனது தஞ்சம் கொஞ்சும் நினைவு மஞ்சம் பெண் : ஆனந்த தாகம் தானின்று தீர பெண் : பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா பெண் : ஏங்காமல் ஏங்கும் இளமைக்காலம் எங்கெங்கும் தோன்றும் இனிமைக்கோலம் என் நெஞ்சின் நினைவில் புதியதோர் ராகம் என்றென்றும் தொடரும் மனதில் தாகம் ஆண் : பூவாரமே எந்தன் பொன்னாரமே நான் பாட நீ வேண்டும் அன்பே……ஏ…… ஆண் : பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா ஆண் : காணாத நெஞ்சம் கனவில் வாழும் காவேரி போல நினைவில் ஆடும் கண்மூடும் நேரம் கவிதை பாடும் கைசேரும் போதும் இதயம் கூடும் பெண் : ஏனென்பதோ என்னதான் என்பதோ நீ சொல்ல வாராததேனோ…ஓ…….ஓ….. பெண் : பூந்தென்றல் காற்றே வா வா ஆண் : அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா பெண் : ஹீஹ்ஹிம்ம் ஹீஹிஹ்ம்ம் ஆண் : நெஞ்சம் உனது தஞ்சம் கொஞ்சும் நினைவு மஞ்சம் பெண் : ஆனந்த தாகம் தானின்று தீர பெண் : பூந்தென்றல் காற்றே வா வா ஆண் : அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா…..