← Back

Sengatrae Song Lyrics

Singer : T. K. Kala Music by : A. R. Rahman Female : Sengaathae…ae… Sengaathae..ae… Sengaathae…ae… Female : Sengaathae…ae… Sengaathae..ae… Sengaathae…ae… Female : Ulaga kaathalar Perum moochellaam Unakkul sumanthu sumanthu Soodaakinaai Female : Kaathal kathai ellaam Nee arivaai Engal kaathalaiyum nee kelaai Engal kaathalaiyum nee kelaai Female : Ada karuvukkul Uuyir thantha kaathae Enga kaathalukku Uyir kodu kaathae Female : Enga udambukkul Ulavidum kaathae Enga uyirkkoru Vazhi sollu kaathae Female : Yaathae yaathae Nenju vedikkirathae yaathae Yaathae yaathae Imai thuddikkirathae yaathae Chorus : Yaathae yaathae Nenju vedikkirathae yaathae Yaathae yaathae Imai thuddikkirathae yaathae Yaathae yaathae Uyir valikkriathae yaathae Yaathae yaathae Uyir valikkriathae yaathae Yaathae yaathae Uyir valikkriathae yaathae Female : Sengaathae…ae.. Sengaathae…ae… Female : Kallaraiyin kaathalarai Nee eluppa vaa vaa Ada kaathalar saagalaam Unmai kaathal saagathu Udalgal marainthaalum Unarvugal maraiyaathu Chorus : Yaathae yaathae Vizi thoongavillai yaathae Yaathae yaathae Uyir thaangavillai yaathae Yaathae yaathae Udal alinthu vidum yaathae Yaathae yaathae Uyir alivathillai yaathae Chorus : Yaathae yaathae Vizi thoongavillai yaathae Yaathae yaathae Uyir thaangavillai yaathae Yaathae yaathae Udal alinthu vidum yaathae Yaathae yaathae Uyir alivathillai yaathae Female : Uyir alivathillai yaathae Uyir alivathillai yaathae Uyir alivathillai yaathae
பாடகர் : டி. கே. கலா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : செங்காத்தே…ஏ… செங்காத்தே…ஏ… செங்காத்தே…ஏ… பெண் : செங்காத்தே…ஏ… செங்காத்தே…ஏ… செங்காத்தே…ஏ… பெண் : உலக காதலர் பெரும் மூச்செல்லாம் உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய் பெண் : காதல் கதை எல்லாம் நீ அறிவாய் எங்கள் காதலையும் நீ கேளாய் எங்கள் காதலையும் நீ கேளாய் பெண் : அட கருவுக்குள் உயிர் தந்த காத்தே எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே பெண் : எங்க உடம்புக்குள் உலவிடும் காத்தே எங்க உயிர்க்கொரு வழி சொல்லு காத்தே பெண் : யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே குழு : யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே பெண் : செங்காத்தே…ஏ… செங்காத்தே…ஏ… பெண் : கல்லரையின் காதலரை நீ எழுப்ப வா வா அட காதலர் சாகலாம் உண்மை காதல் சாகாது உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது குழு : யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே குழு : யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே பெண் : உயிர் அழிவதில்லை யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே