← Back

Chittukuruvi Song Lyrics

Singers : Swarnalatha, Arjun and Sriram Parthasarathy Music by : A. R. Rahman Female : Chittukuruvi aruviya Kudikka paakkudhu paakkudhu Pattaampoochi vaanathai Vilaikku ketkudhu ketkudhu Male : Eppo eppo ippo ippo Neeyum naanum Thottu thottu Kothi kothi eppo eppo Vendum vendum endru endru Sollu sollu ippo ippo Female : Chittukuruvi aruviya Kudikka paakkudhu paakkudhu Pattaampoochi vaanathai Vilaikku ketkudhu ketkudhu Female : Maadhaani thaavani Malaiyai izhukka paarkudhu Endhan azhagai andha malarum Thiraiyai vilakki paarkuthu Male : Aagaaya vennila Iravai vizhunga paarkuthae Otrai paarvai utru paarthu Uyirai thirudi ponathae Female : Kaatrodu pesu ootrodu aadu Kannodu kanavaadum vayadhallava Sillendru thulli mellendru paadu Melaadai paruvathin parisallava Male : Mann veezhndha vidhai polae Naan unnil pudhaindhenae Thisaiyettum theriyaamal Vazhi ondru puriyaamal Ival kannil naan indru ilaippaarinen Male : Chittukuruvi aruviya Kudikka vendumae vendumae Pattaampoochi vaanathai Vilaikku vaanguthae vaanguthae Female : Kannodu inbam Kaatrodu inbam Inbangal illaadha idam illaiyae Kaiveesi vaazhndhu Kadhai pesi paarkka Kannkonda yaarukkum Manam illaiyae Male : Penn inbam illaamal Aan inbam adangaadhu Nil endru sonnaalum Poo endru sonnaalum Nee dhaanae en dhega nizhal allava Female : Chittukuruvi aruviya Kudikka paakkudhu paakkudhu Pattaampoochi vaanathai Vilaikku ketkudhu ketkudhu Male : Neeyum naanum Thottu thottu Kothi kothi eppo eppo Vendum vendum endru endru Sollu sollu ippo ippo
பாடகர்கள் : ஸ்வர்ணலதா, அர்ஜுன் மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : சிட்டுகுருவி அருவிய குடிக்க பாக்குது பாக்குது பட்டாம்பூச்சி வானத்தை விலைக்கு கேட்குது கேட்குது ஆண் : எப்போ எப்போ இப்போ இப்போ நீயும் நானும் தொட்டு தொட்டு கொத்தி கொத்தி எப்போ எப்போ வேண்டும் வேண்டும் என்று என்று சொல்லு சொல்லு இப்போ இப்போ பெண் : சிட்டுகுருவி அருவிய குடிக்க பாக்குது பாக்குது பட்டாம்பூச்சி வானத்தை விலைக்கு கேட்குது கேட்குது பெண் : மாதானி தாவணி மலையை இழுக்க பார்க்குது எந்தன் அழகை அந்த மலரும் திரையை விலக்கி பார்க்குது ஆண் : ஆகாய வெண்ணிலா இரவை விழுங்க பார்க்குது ஒற்றை பார்வை உற்று பார்த்து உயிரை திருடி போனதே பெண் : காற்றோடு பேசு ஊற்றோடு ஆடு கண்ணோடு கனவாடும் வயதல்லவா சில்லென்று துள்ளி மெல்லென்று பாடு மேலாடை பருவத்தின் பரிசல்லவா ஆண் : மண்ணில் வீழ்ந்த விதை போலே நான் உன்னில் புதைந்தேனே திசையெட்டும் தெரியாமல் வழி ஒன்று புரியாமல் இவள் கண்ணில் நான் இன்று இளைப்பாறினேன் ஆண் : சிட்டுகுருவி அருவிய குடிக்க வேண்டுமே வேண்டுமே பட்டாம்பூச்சி வானத்தை விலைக்கு வாங்குதே வாங்குதே பெண் : கண்ணோடு இன்பம் காற்றோடு இன்பம் இன்பங்கள் இல்லாத இடம் இல்லையே கைவீசி வாழ்ந்து கதை பேசி பார்க்க கண்கொண்ட யாருக்கும் மனம் இல்லையே ஆண் : பெண் இன்பம் இல்லாமல் ஆண் இன்பம் அடங்காது நில் என்று சொன்னாலும் போ என்று சொன்னாலும் நீ தானே என் தேக நிழல் அல்லவா பெண் : சிட்டுகுருவி அருவிய குடிக்க பாக்குது பாக்குது பட்டாம்பூச்சி வானத்தை விலைக்கு கேட்குது கேட்குது ஆண் : நீயும் நானும் தொட்டு தொட்டு கொத்தி கொத்தி எப்போ எப்போ வேண்டும் வேண்டும் என்று என்று சொல்லு சொல்லு இப்போ இப்போ