← Back

Azhagu Katteri Song Lyrics

Singers : Karthik and Vijitha Music by : Sabesh Murali Male : Azhagu kaatteri Azhagu kaatteri Adikka paarkkindradhae Female : Arumbu meesaikkum Kurumbu paarvaikkum Aasai alaipaayudhae Male : Yaaradhu….. poradhu….. Nenaichadhum…… manakkudhu…. Female : Panjaaraththu kozhipola Paarvaiyaala enaimooda paakkuriyae Naa naa nananaaa Naa naa nananaaa Male : Azhagu kaatteri Azhagu kaatteri Adikka paarkkindradhae Female : Arumbu meesaikkum Kurumbu paarvaikkum Aasai alaipaayudhae Female : Evaloda kannum Un mela patta Paarthavalin kangal naan Nonduvenda Kolaikkaarinu paarkkaadhae Enakku nee thevaidaa Male : Ver endha aala Neeppaarththupputtaa Vettiduven unna naan Rendu thundaa Poiyilla poiyilla Naan seiven kaattattaa Female : Unnai alli mudinjikkittaa Kosuvathula sorugikkittaa Male : Sudumvaraikkum anaichikkittaa Vidumvaraikkum arindhukkittaa Female : Chemchem chemchem chemchem Chemchem chem chem Chemchem chemchem chemchem Chemchem chem chem Male : Azhagu kaatteri Azhagu kaatteri Adikka paarkkindradhae Female : Arumbu meesaikkum Kurumbu paarvaikkum Aasai alaipaayudhae Female : Naan potta kotta Nee thaandipputtaa Unnoda kaala Naan vettuvendaa Ennoda ishtathukku Neeyum vandhu vaazhadaa Male : En solla konjam Nee mudippottaa Unnoda sanga Naan aruthidathaan Kashtaththa thaanganum Ennai nee theththittaa Female : Unnai naanum seraththaan Vazhippaarthu vaazhataa Male : Usuroda koodatta Nesathaal aalattaa Female : Chemchem chemchem chemchem Chemchem chem chem Chemchem chemchem chemchem Chemchem chem chem Male : Azhagu kaatteri Azhagu kaatteri Adikka paarkkindradhae Female : Arumbu meesaikkum Kurumbu paarvaikkum Aasai alaipaayudhae Male : Yaaradhu….. poradhu….. Nenaichadhum…… manakkudhu…. Female : Panjaaraththu kozhipola Paarvaiyaala enaimooda paakkuriyae {Naa naa nananaaa Naa naa nananaaa} (2)
பாடகி : விஜிதா பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : சபேஷ் முரளி ஆண் : அழகு காட்டேரி அழகு காட்டேரி அடிக்க பார்க்கின்றதே பெண் : அரும்பு மீசைக்கும் குறும்பு பார்வைக்கும் ஆசை அலைபாயுதே ஆண் : யாரது போறது நினைச்சதும் மணக்குது பெண் : பஞ்சாரத்து கோழி போல பார்வையால என்னை மூட பாக்குறியே நா நா நனனா நா நா நனனா ஆண் : அழகு காட்டேரி அழகு காட்டேரி அடிக்க பார்க்கின்றதே பெண் : அரும்பு மீசைக்கும் குறும்பு பார்வைக்கும் ஆசை அலைபாயுதே பெண் : எவளோட கண்ணும் உன் மேல பட்ட பார்த்தவளின் கண்கள் நான் நோண்டுவேண்டா கொலைகாரின்னு பார்க்காதே எனக்கு நீ தேவை டா ஆண் : வேர் எந்த ஆள நீ பார்த்து புட்டா வெட்டிடுவேன் உன்ன நான் ரெண்டு துண்டா பொய்யில்ல பொய்யில்ல நான் செய்வேன் காட்டட்டா பெண் : உன்னை அள்ளி முடிஞ்சிகிட்டா கொசுவத்துல சொருகிகிட்டா ஆண் : சுடும் வரைக்கும் அணைச்சிகிட்டா விடும் வரைக்கும் அறுந்து கிட்டா பெண் : செம்செம் செம்செம் செம்செம் செம்செம் செம் செம் செம்செம் செம்செம் செம்செம் செம்செம் செம் செம் ஆண் : அழகு காட்டேரி அழகு காட்டேரி அடிக்க பார்க்கின்றதே பெண் : அரும்பு மீசைக்கும் குறும்பு பார்வைக்கும் ஆசை அலைபாயுதே பெண் : நான் போட்ட கோட்ட நீ தாண்டி புட்டா உன்னோட கால நான் வெட்டுவேன் டா என்னோட இஷ்டத்துக்கு நீயும் வந்து வாழடா ஆண் : என் சொல்ல கொஞ்சம் நீ முடி போட்டா உன்னோட சங்க நான் அறுத்திடத்தான் கஷ்டத்தை தாங்கணும் என்னை நீ தேத்திட்டா பெண் : உன்னை நானும் சேர தான் வழி பார்த்து வாழட்டா ஆண் : உசுரோட கூடட்டா நேசத்தால் ஆளட்டா பெண் : செம்செம் செம்செம் செம்செம் செம்செம் செம் செம் செம்செம் செம்செம் செம்செம் செம்செம் செம் செம் ஆண் : அழகு காட்டேரி அழகு காட்டேரி அடிக்க பார்க்கின்றதே பெண் : அரும்பு மீசைக்கும் குறும்பு பார்வைக்கும் ஆசை அலைபாயுதே ஆண் : யாரது போறது நினைச்சதும் மணக்குது பெண் : பஞ்சாரத்து கோழி போல பார்வையால என்னை மூட பாக்குறியே { நா நா நனனா நா நா நனனா } (2)