← Back

Yazh Azhake Song Lyrics

Singer : Harish Music by : S. N. Arunagiri Male : Yaazh azhagae Unakkaai azhuthenadi Nenjai ethukkaai Edara vaithaai Unnai po vendru Sollavum mudiyaladi Enai puluvaai neliya vaithaai Female : Thara rara rara rara raara raa Thara rara rara rara raararaaa Thara rara rara rara raara raa Thara rara rara rara raararaaa Male : Hoo en olungaiyila Ulla padalaikkena Nee kidugu katti Andu thanthaayae Male : Hoo en kidathadiyil Ulla kiluvayila Rendu idhayatha nee Veeri chendraayae Male : Kilukindi ennaiyae Soruthaekka enja vaa Kedangondil naan kedakka Thalai maanda yaazh inam Thalai thooki kaattida Poovae nee porupedukka Male : Yaazh azhagae Unakkaai azhuthenadi Nenjai ethukkaai Edara vaithaai Unnai po vendru Sollavum mudiyaladi Enai puluvaai neliya vaithaai
பாடகர் : ஹரிஷ் இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி ஆண் : யாழ் அழகே உனக்காய் அழுதேனடி நெஞ்சை எதுக்காய் இடற வைத்தாய் உன்னை போவென்று சொல்லவும் முடியலடி எனை புழுவாய் நெளிய வைத்தாய் பெண் : தர ரர ரர ரர ரார ரர தர ரர ரர ரரராரரா தர ரர ரர ரர ரார ரர தர ரர ரர ரரராரரா ஆண் : ஹோ என் ஒழுங்கையில உள்ள படலைக்கென நீ கிடுகு கட்டி அண்டு தந்தாயே ஆண் : ஹோ என் கிடத்தடியில் உள்ள கிழுவயில்ல ரெண்டு இதயத்த நீ வீரி சென்றாயே ஆண் : கிளு கிண்டி என்னையே சொறு தேக்கா எஞ்ச வா கெடங்கூண்டில் நான் கெடக்க தலை மாண்ட யாழ் இனம் தலை தூக்கி காட்டிட பூவே நீ பொறுபெடுக்க ஆண் : யாழ் அழகே உனக்காய் அழுதேனடி நெஞ்சை எதுக்காய் இடற வைத்தாய் உன்னை போவென்று சொல்லவும் முடியலடி எனை புழுவாய் நெளிய வைத்தாய்