← Back

Kongu Naattu Song Lyrics

Kongu Naattu Song Lyrics is a track from Gomathiyin Kaadhalan Tamil Film– 1955, Starring T. R. Ramachandran, Savitri, K. A. Thangavelu and Others. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by K. D. Santhanam. Singer : Seerkazhi Govindarajan Music by : G. Ramanathan Lyrics by : K. D. Santhanam Male : Kongu naattu sengarumbae Thanga silaiyae Enthan thanga silaiyae Male : Anbu ponga varum Puththamuthae inbanilaiyae Anbu ponga varum Puththamuthae inbanilaiyae Male : Kongu naattu sengarumbae Thanga silaiyae Enthan thanga silaiyae Male : Gangai nathi kodhumaiyae Kaaveri vettrilaiyae Singalaththu thaeyilaiyae Sivappuri pugaiyilaiyae Male : Kongu naattu sengarumbae Thanga silaiyae Enthan thanga silaiyae Anbu ponga varum Puththamuthae inbanilaiyae Male : Kongu naattu sengarumbae Thanga silaiyae Enthan thanga silaiyae Male : Selaththu maambalamae Dindigul malaipazhamae Paalakkaattu naenthiramae Panrutti palaapalamae Male : Kongu naattu sengarumbae Thanga silaiyae Enthan thanga silaiyae Male : Anbu ponga varum Puththamuthae inbanilaiyae Anbu ponga varum Puththamuthae inbanilaiyae Male : Kongu naattu sengarumbae Thanga silaiyae Enthan thanga silaiyae
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கே. டி சந்தானம் ஆண் : கொங்கு நாட்டுச் செங்கரும்பே தங்கச் சிலையே எந்தன் தங்கச் சிலையே ஆண் : அன்பு பொங்க வரும் புத்தமுதே இன்பநிலையே அன்பு பொங்க வரும் புத்தமுதே இன்பநிலையே ஆண் : கொங்கு நாட்டுச் செங்கரும்பே தங்கச் சிலையே எந்தன் தங்கச் சிலையே ஆண் : கங்கை நதிக் கோதுமையே காவேரி வெற்றிலையே சிங்களத்துத் தேயிலையே சிவப்புரி புகையிலையே……. ஆண் : கொங்கு நாட்டுச் செங்கரும்பே தங்கச் சிலையே எந்தன் தங்கச் சிலையே அன்பு பொங்க வரும் புத்தமுதே இன்பநிலையே ஆண் : கொங்கு நாட்டுச் செங்கரும்பே தங்கச் சிலையே எந்தன் தங்கச் சிலையே ஆண் : சேலத்து மாம்பழமே திண்டுக்கல் மலைப்பழமே பாலக்காட்டு நேந்திரமே பண்ருட்டி பலாப்பழமே…… ஆண் : கொங்கு நாட்டுச் செங்கரும்பே தங்கச் சிலையே எந்தன் தங்கச் சிலையே ஆண் : அன்பு பொங்க வரும் புத்தமுதே இன்பநிலையே அன்பு பொங்க வரும் புத்தமுதே இன்பநிலையே ஆண் : கொங்கு நாட்டுச் செங்கரும்பே தங்கச் சிலையே எந்தன் தங்கச் சிலையே