← Back

Naan Vanangugiren Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : {Naan vanangugiren Sabaiyilae Thamizhilae Isaiyilae} (2) Female : Naan paadum paadal Thaenaagavae Ellorum sernthu Vaazthungalen Rasiganai ariven Female : Naan vanangugiren Sabaiyilae Thamizhilae Isaiyilae Chorus : Thiththai thiththai Thiththai thiththai Nana na na na na na na na na na Female : {Kaadhal kolvathu Aananthamae Jaadai solvathu perinbamae} (2) Female : Kannil undu Aasai nenjil undu Chorus : La la la La la la Female : Aanum pennum Kaanum vannam Vaazhvil ondru serum pothu Inbam konjamo Anbae Female : Naan vanangugiren Sabaiyilae Thamizhilae Isaiyilae Chorus : La la la Hoi hoi hoi hoi hoi hoi La Hoi hoi hoi hoi hoi hoi La la la lala La la la lala Laa Lallala lalla lallala lalla Lallala lalla laaaa Female : {Aadacholvathu vaalibamae Thedi kolvathu paarvaigalae} (2) Female : Thottu thottu Kai pinnal kondu Chorus : La la la La la la Female : Naalum naalum Angum ingum Konji konji pesi pesi Vantha sonthamae Anbae Female : Naan vanangugiren Sabaiyilae Thamizhilae Isaiyilae Female : Naan paadum paadal Thaenaagavae Ellorum sernthu Vaazthungalen Rasiganai ariven Female : Naan vanangugiren Sabaiyilae Thamizhilae Isaiyilae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே } (2) பெண் : நான் பாடும் பாடல் தேனாகவே எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன் ரசிகனை அறிவேன் பெண் : நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே குழு : தித்தை தித்தை தித்தை தித்தை நானா நா நா நா நா நா நா நா நா நா பெண் : { காதல் கொள்வது ஆனந்தமே ஜாடை சொல்வது பேரின்பமே } (2) பெண் : கண்ணில் உண்டு ஆசை நெஞ்சில் உண்டு குழு : ல ல ல ல ல ல பெண் : ஆணும் பெண்ணும் காணும் வண்ணம் வாழ்வில் ஒன்று சேரும் போது இன்பம் கொஞ்சமோ அன்பே பெண் : நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே குழு : …………………… பெண் : { ஆட சொல்வது வாலிபமே தேடி கொள்வது பார்வைகளே } (2) பெண் : தொட்டு தொட்டு கை பின்னால் கொண்டு குழு : ல ல ல ல ல ல பெண் : நாளும் நாளும் அங்கும் இங்கும் கொஞ்சி கொஞ்சி பேசி பேசி வந்த சொந்தமே அன்பே பெண் : நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே பெண் : நான் பாடும் பாடல் தேனாகவே எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன் ரசிகனை அறிவேன் பெண் : நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே