← Back

Maname Song Lyrics

Maname Song Lyrics is a track from Tourist Family Tamil Film– 2025, Starring Sasikumar, Simran, Yogi Babu, Mithun Jai Sankar, Kamalesh, M.S. Bhaskar, Ramesh Thilak, Bucks, Elango Kumaravel and Sreeja Ravi. This song was sung by Manoj Krishna and Sean Roldan and the music was composed by Sean Roldan. Lyrics works are penned by Mohan Rajan. Singers : Manoj Krishna and Sean Roldan Music Director : Sean Roldan Lyricist : Mohan Rajan Humming : ……………….. Male : Nijamae poiyaa aanadhae Enna seiya Vidhiyae meiyaa ponadhae Engu sella Irukkum bodhu ketkaama Anba alli koduthitta Enna seiya thaniyaa naan Sollaama thaan poyitta Male : Manamae aaru Nirandharam ingu yaaru Manamae aaru Nirandharam ingu yaaru Haaa…aaa..aaa..aa Male : Kila vilundhadhum Indha ulagam Odhungi pogumae dhooram Thaanaai elundhadhum Maatri pesum Koottamae padi maarum Male : Thuliyaai varugindrom Thoonaai valargindrom Thunaiyaai vazhgindrom Thugalaaai maraingindrom Haaa…aaa..aaa..aa Male : Manamae aaru Nirandharam inga yaaru Manamae vaazhu Vazhi ingu pala nooru Male : Nijamae poiyaa aanadhae Enna seiya Vidhiyae meiyaa ponadhae Engu sella Irukkum bodhu ketkaama Anba alli koduthitta Enna seiya thaniyaa naan Sollaama thaan poyitta Haaa…aaa..aaa..aa Manamae aaru Nirandharam ingu yaaru Male : Manamae aaru Nirandharam inga yaaru Manamae vaazhu Vazhi ingu pala nooru
பாடகர்கள் : மனோஜ் கிருஷ்ணா மற்றும் சீன் ரோல்டன் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் முனங்கல் : ……………. ஆண் : நிஜமே பொய்யா ஆனதே என்ன செய்ய விதியே மெய்யா போனதே எங்கு செல்ல இருக்கும் போது கேட்காம அன்ப அள்ளி கொடுத்திட்டா என்ன செய்ய தனியா நான் சொல்லாம தான் போயிட்ட ஆண் : மனமே ஆறு நிரந்திரம் இங்கு யாரு மனமே ஆறு நிரந்திரம் இங்கு யாரு ஹா …ஆ….ஆஅ….ஆ… ஆண் : கீழ விழுந்ததும் இந்த உலகம் ஒதுஙகி போகுமே தூரம் தானாய் எழுந்ததும் மாற்றி பேசும் கூட்டமே படி மாறும் ஆண் : துளியாய் வருகின்றோம் தூணாய் வளர்கின்றோம் துணையாய் வாழ்கின்றோம் துகளாய் மறைகின்றோம் ஹா ..ஆஅ..ஆஅ..ஆஅ ஆண் : மனமே ஆறு நிரந்திரம் இங்கு யாரு மனமே வாழு வழி இங்கு பல நூறு ஆண் : நிஜமே பொய்யா ஆனதே என்ன செய்ய விதியே மெய்யா போனதே எங்கு செல்ல இருக்கும் போது கேட்காம அன்ப அள்ளி கொடுத்திட்டா என்ன செய்ய தனியா நான் சொல்லாம தான் போயிட்ட ஹா ..ஆஅ..ஆஅ..ஆஅ மனமே ஆறு நிரந்திரம் இங்கு யாரு ஆண் : மனமே ஆறு நிரந்திரம் இங்கு யாரு மனமே வாழு வழி இங்கு பல நூறு