← Back

Andhi Varum Neram Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Andhi varum naeram Vandhadhoru raagam Andhi varum naeram Vandhadhoru raagam Yaedhaedho mogam Ini theeraadho dhaagam Yaedhaedho mogam Ini theeraadho dhaagam Female : Andhi varum naeram Female : Mandhirangal olithadhu… Mangai udal silirththadhu… Sangamathin sugam ninaiththu…. Chorus : Aaaaaa…aaaaaaaaaa… Male : Sindhu kavi pirandhadhu… Sindhanaigal parandhadhu Sandhanathu udal anaithu… Female : Idhazhil oru olai… Ezhudhum indha vaelai… Male : Ilamai ennum solai… Muzhudhum inba leelai…haan Female : Neeraadudhu maandhalir dhaegam Poraadudhu kaadhalin vaegam Endrendrum aanandha yogam Male : Andhi varum naeram Vandhadhoru raagam Yaedhaedho mogam Ini theeraadho dhaagam Chorus : .……………………. Male : Inbathukku mugavurai… Endrumillai mudivurai… Neeyirukka yaedhu kurai… Chorus : Aaaaaa…aaaaaaaaaa… Female : Paadham mudhal thalai varai… Paarthu nindra thalaivanai… Paada vandhaen nooru murai… Male : Anaithaal dhaeva logam… Arugae vandhu saerum… Female : Ninaithaal ingu yaavum Inimai endru koorum… Male : Aahaah idhu maargazhi maadham… Ammaadiyo munpani veesum… Soodaettrum poo mullai vaasam…. Female : Andhi varum naeram Vandhadhoru raagam Male : Yaedhaedho mogam Ini theeraadho dhaagam Both : Yaedhaedho mogam Ini theeraadho dhaagam Chorus : Aaaaaa…aaaaaaaaaa…(2)
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் பெண் : அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம் பெண் : மந்திரங்கள் ஒலித்தது… மங்கை உடல் சிலிர்த்தது… சங்கமத்தின் சுகம் நினைத்து…. குழு : ஆஅ…..ஆஆ…..ஆஅ…. ஆண் : சிந்து கவி பிறந்தது… சிந்தனைகள் பறந்தது சந்தனத்து உடல் அணைத்து… பெண் : இதழில் ஒரு ஒலை… எழுதும் இந்த வேளை… ஆண் : இளமை என்னும் சோலை… முழுதும் இன்ப லீலை…ஹான் பெண் : நீராடுது மாந்தளிர் தேகம் போராடுது காதலின் வேகம் என்றென்றும் ஆனந்த யோகம் ஆண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் குழு : ………………………….. ஆண் : இன்பத்துக்கு முகவுரை என்றுமில்லை முடிவுரை நீயிருக்க ஏது குறை… குழு : ஆஅ…..ஆஆ…..ஆஅ…. பெண் : பாதம் முதல் தலை வரை… பார்த்து நின்ற தலைவனை. பாட வந்தேன் நூறு முறை… ஆண் : அணைத்தால் தேவ லோகம்… அருகே வந்து சேரும்… பெண் : நினைத்தால் இங்கு யாவும் இனிமை என்று கூறும்… ஆண் : ஆஹாஹ் இது மார்கழி மாதம்… அம்மாடியோ முன்பனி வீசும்… சூடேற்றும் பூ முல்லை வாசம்…. பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் ஆண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் இருவர் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் குழு : ஆஅ…..ஆஆ…..ஆஅ….(2)